பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி 21

' வாள், வலக்தர மறுப்பட்டன,

செவ்வானத்து வனப்புப் போன்றன : தாள், களம் கொளக் கழல் பறைந்தன, கொல்ல் லேற்றின் மருப்புப் போன்றன : தோல், துவைத் தம்பின் துளை தோன்றுவ, கிலேக் கொாாஅ இலக்கம் போன்றன : மாவே, எறிபதத்தான்் இடங் காட்டக் கறுழ் பொருத செவ்வாயான் எருத்து வவ்விய புலி போன்றன : களிறே, கத வெறியாச் சிவந்து சாய் துதி மழுங்கிய வெண் கோட்டான் உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன : நீயே, அலங்குளைப் பரீஇ இவுளிப் பொலந்தேர் மிசைப் பொலிவு தோன்றி மாக்கடல்சிவங் தெழுதரும் செஞ்ஞாயிற்றுக் கவினை மாதோ ! அனையை ஆகன் மாறே : தாயில் தாவாக் குழவி போல ஒவாது கடஉம் சின் உடற்றியோர் நாடே.” (புறம் : ச) ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் பாராட் டியோராகச் சேரமான் பாமுளுர் எறிந்த நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி என்பவனும், (புறம்: கo,க்oங் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவனும் (புறம் : க. எ0,-எஅ) ஆக இருவர் உளர்; இரண்டாவதாக் குறிக்கப்பெற்ற இளஞ்சேட் சென்னிக்கு அடைமொழி யாகக் கூறப்பட்ட செருப்பாழி எறிந்த ’ என்ற தொடர்க்குப் போர்க்களமாகிய பாழி என்ற ஊரை அழித்த என்றே பொருள்கொள்ளுதல் வேண்டும். பாழி என்பது சேர நாட்டகத்ததோர் ஊராக விளங்குவதாலும், சோமான் பாமுளுர் எறிந்த இளஞ்சேட் சென்னியும், சோ காட்டைச் சேர்ந்த பாமுளுர் என்ற ஊரை வென்றதாகத் தெரிவதாலும், இருவர்க்கும் இளஞ்சேட் சென்னி என்ற பெயர் ஒற்றுமை உண்மையாலும், இருவரையும் பாராட் டிய புலவர் ஒருவராகவே இருப்பதாலும், சோமான்