பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 சோழர்

பாமூளுர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி யும், செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியும், வேறு வேறு அல்லர் ; ஒருவரே எனக் கொள்ளுதல் பொருந்தும்.

இனி, வம்ப வடுகாை ஒட்டிப் பாழியை அழித்த இளம் பெருஞ் சென்னி என்பவன் ஒருவன் வரலாறு அக கானுாற்றில் குறிப்பிடப்பட்டுளது (அகம் : கூஎடு); செருப் பாழி எறித்த இளஞ்சேட் சென்னியும் வடுக ை வென் முன் எனப் புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுளான் (புறம் : க.எ.அ); பாழியை அழித்தலும், வடுக ைவேறலும் இரு வர்க்கும் ஏற்றிக் கூறப்பட்டுள்ளமையாலும், இளஞ்சேட் சென்னி, இளம் பெருஞ்சென்னி என்ற பெயர்கள் ஒற். உமை கொண்டிருப்பதாலும், அகத்தில் கூறப்பெற்ற இளம்பெருஞ் சென்னி, செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியே ஆவன் என்பது துணிவாம்.

இனி, சோமான் பாமுளூர் எறிந்த இவஞ்சேட் சென்னியைப் பாடும்பொழுது, இயல்தேர் அண்ணல் ' (புறம் : உலங்) என, அவன் தேர் உடைமை பாாட்டப் பற்றுள்ளமையாலும், இளஞ்சேட் சென்னி என்ற பெயர் ஒற்றுமையாலும், உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியும் போர்பல செய்தவன் எனத் தெரிவதாலும், அவன் மகன் கரிகாலன் பகைவர்களாகப் பாழியில் பெரும் பொருள் சேர்த்துவைத்த வேளிர்களும், அவர்கள் தலைவன் இருங்கோவேளும் கூறப்பட்டுள்ளமையாலும், அவ்வேளிர் கள், கரிகாலன்மீது, அவன் இளமைக் காலத்திலேயே போர் தொடுத்தது, அவன் தச்தை தங்கள் பாழியை அழித்தமைக்குப் பழிவாங்கும் எண்ணத்தால் இருக்கலாம் ஆதலாலும், பாழிக்குரியோன் எனப்பட்ட நன்னன், களங் காய்க்கண்ணி நார்முடிச் சேரலொடு வாகைப் பறந்தலையில் பொருது களத்தொழிந்தான்். இப்போரில் பெற்ற வெற்றி யின் பயனுய் கார்முடிச் சோல், இழந்த தன் பூழிநாட்டைப் பெற்ருன் என்ற செய்திகளால் பாழியொடு தொடர் புடையதாகத் தோன்றும் வாகைப் பறந்தலைக்கண், கர் காலன் தன்னவந்தெதிர்த்த ஒன்பது மன்னரை வெற்றி