பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாற் பெருவளத்தான்் 31

முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழிஇக் கொண்டு பொன்னங் கொடி போலப் போதந் தாள்.”

(சிலம்பு : உக : க.க-கடு)

கரிகாற் பெருவளத்தான்் தந்தை உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி, பெருவீரனுய்ப் பேரரசனய் வாழ் வதைப் பொருத அவன் தாயத்தார், அவனே ஒழித்து, அவன் அரசைக் கைப்பற்றக் காலம் நோக்கியிருந்தனர்; அவனும் இறந்துவிட்டான் : தங்தை இறக்கும்பொழுது கரிகாலன் பிறக்கவே இல்லை; அவன் தாய் கருவுற்றிருக் கும்போதே தந்தை இறக்திவிட்டான் ; இதல்ை, பிறப்ப தற்கு முன்னரே, அரசுரிமையைப் பெற்றவனுயின்ை கரி காலன்; இதையே, தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி,” (ககூஉ) என்ற பொருநராற்றுப் படைத் தொடர் உணர்த்து கிறது. 'தான்் பிறக்கின்ற காலத்துப் பிறவாதே நல்ல முகூர்த்தம் வருமளவும் தாயுடைய வயிற்றிலே இருந்து பிறக்கையினலே, அரச உரிமையைப் பெற்றுப் பிறந் தான்்,' என்று அத் தொடருக்குப் பொருள் கொள்வர் நச்சிஞர்க்கினியர் ; தாம் வேண்டியவாறு சிறிது முன் னரோ, பின்னரோ குழந்தை பிறக்கச்செய்வது இயலாத செயல் என மருத்துவ நூலார் கூறுவர் ஆதலின், அக் தொடர்க்கு அவ்வாறு பொருள் கொள்வது பொருந்தாது; தாய் வயிற்றிலிருந்து பிறக்குமுன்னரே, தந்தை இறந்து விட்டானுதலின், அப்பொழுதே-பிறப்பதற்குமுன்-தாய் வயிற்றிலேயே-கரிகாலன் அரசு உரிமையை அடைந்தான்் என்று கொள்வதே பொருந்தும்.

உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி இறந்துவிட் டானகவே, அரசைக் கைப்பற்றக் காலம் கருதியிருந்த அவன் தாயத்தார், நாட்டில் குழப்பநிலையை உண்டாக்கி விட்டுப் பிறந்த கரிகாலனையும் பிடித்துச் சிறையில் வைத் துச் சிலநாள் ஆண்டு வரலாயினர்.

இனி, இளஞ்சேட் சென்னி இறந்து விட்டானுகவே, நாடு அரசின்றி அலமரும் நிலையைப் போக்க, அரச யானேயை அவிழ்த்துவிட்டு, அது கன்மீது ஏற்றிக்