பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாற் பெருவளத்தான்் 35.

வினர் செய்வர் ; இதுவும், அரசன் மகப்பேறின்றி இறக் அழியேயன்றி, அவன் மகன் ஆளும் பருவம் அற்ற இளைஞன் என்பதற்காகவே, அவனே நீக்கிவிட்டுப் பிறரைத் தோார் : மாருக அவனேயே அரசனுக்கி, அவன் பருவம் எய்தும்வரை அவனுக்காக வேறு சிலர் ஆள்வர் ; ஒரோ வழி, இளைஞனுக்காக ஆட்சிப் பொறுப்பை ஏற். கடத்து பவனே அன்றிப் பிறரோ, அவனே ஒழித்துவிட்டு அவ் வரசைத் தாமே கைப்பற்றிக்கொள்வதும் உண்டு. இஃது இடைக்காலத்தில் கண்ட முறை.

கரிகாற் பெருவளத்தான்் காலத்தே, ஆளும் குழு என்பதுபோன்ற ஒன்று இருந்தமைக்குரிய சான்று: எதுவும் கிடைத்திலது.; ஆகவே, எதிர்காலத்தில் நாடா ளும் பொறுப்புப்பற்றிக் கவலைகொள்வார் யாரும் இலர் ஆதலாலும், இளஞ்சேட் சென்னி இறக்கும்பொழுது கரி காலன் பிறக்கவில்லை என்ருலும், அவன் இறந்தவுடனே மகன் பிறந்துவிட்டான் ஆதலாலும், இளஞ்சேட் சென்னி இறந்துவிட்டமையால் நாட்டில் நிலவிய குழப்ப நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்ய முனைந்து விட்டனர் அவன் தாயத்தார் என்பதற் குச் சான்று கள் பல உள. ஆதலாலும், யானையைக்கொண்டு அரசத் தேர்வு செய்யவேண்டுவது தேவை இல்லை; ஆகவே, பழமொழிக் கூற்று ஏற்கத்தக்கதன்று.

மேலும், யானே சோழர் தலைநகர்களாகிய புகார், உறையூர் ஆகிய இவற்றுள் ஒன்றினின்றும் விடப்படாமல், கழுமலம் என்ற சேரர் நகரிலிருந்து விடப்பட்டதாகவும், யானை கரிகாலனை அச்சேரர் தலைநகராய கருவூரிலிருந்தே எடுத்துவந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தாயத்தார்க்கு அஞ்சிய அவன் தாய், தன் மகனேக் காப்பாற்றத் தலைநகர் விட்டு ஒடிஞள் என்றால், அவள் தன் காய்வீடாகிய அழுங் துர்க்குச் செல்வளே அல்லால் தங்கள்குலப் பகைவராய சேரத் தலைநகர்க்குச் செல்லாள்; இவ்வாலாற்றை அளிக்கும் பழமொழிச் செய்யுட்கண், விழுமியோன்' என்றுதான்் காணப்படுகிறதே ஒழிய, கரிகாலன் பெயரோ, சோழர்

3--.rعوG