பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சோழர்

"நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை : இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி தமது பகுத்துண்ணும் தண்ணிழல் வாழ்நர் களிறு கண்டு அழுஉம், அழாஅல் மறந்த புன்தலைச் சிரு.அர் ; மன்று மருண்டு நோக்கி விருக்திற் புன்கனே வுடையர் : கேட்டனை யாயின்ேேவட்டது செய்ம்மே.’ (புறம்: சு) துளுநாட்டைச் சேர்ந்த கோசர் எனும் போர்வீரர் கூட்டம், தமிழகத்திட் புகுந்து, தமிழரசுகளுக்குத் தொல்லை பல விளேத் துவக்கது. அதனல், அக் கோசரை அழித்து ஒழித்தல்வேண்டும் என அக்கால அரசர்கள் பலரும் எண்ணியதைப் போன்றே, கிள்ளிவளவனும், வாய்மை வழுவாப் பேரொழுக்கத்தால் பெற்ற பெரும்புகழ் உடைமையாலும், செல்வச் சிறப்பாலும் சிறந்து விளங்கிய கோசர்தம் படைவலியைப் பாழ்செய்து, அவர் பண்டு கைப்பற்றியிருந்த நாடுகளைக் கைக்கொள்ள முன்வந்தான்் என்ற நிகழ்ச்சியொன்றை நக்கீரர் குறிப்பிட்டுள்ளார் :

'வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை

வளங்கெழு கோசர் விளங்கு படைநூறி நிலங்கொள் வெஃகிய பொலம்பூண் கிள்ளி.”

(அகம் : உoடு)

கிள்ளிவளவன் கோசரைத் துரத்திய வெற்றிச்சிறப் பினே விளங்கப்பாடிய நக்கீரரே, அவன் பாண்டிநாட் டகத்தே மேற்கொண்ட போர் ஒன்றையும் குறிப்பிட் ள்ளார். பழையன் மாறன் என்பான் ஒருவன், பாண்டியர் படைத்தலைவனுய் விளங்கினன். கிள்ளிவளவன், வெள்ளம்போல் பரந்த பெரும்படையுடன், பழையன் வாழ்க் திருந்த கூடல்நகரை அடைந்து ஆங்கே, நெடிய பல தேர்களையும், அணி பல அணிந்த தோன்றும் யானைப் படைகளையும் உடைய பழையனே எதிர்த்துப் போராடி ன்ை ; ஆனல். போரில் தோற்ருன் , அவனுடைய புரவி களும் களிறுகளும் பழையன் கைப்பட்டன; தன் பகைை