பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சோழர்

நெடுங்கிள்ளி, ஆவூர்க்கோட்டையை கலங்கிள்ளிக்குத் திறந்துவிட்டு வெளியேறினுன் ; பெரியோர் சொல் பிழ்ைத் தல் கூடாது என்ற பேருள்ளம்கொண்டு ஆவூர்க்கோட்டை யைக் கைவிட்டானே பல்லால், அவன் உள்ளத்தே உறையூர் அரியனே குறித்த ஆசை அடங்கவில்லை; ஆகவே, எலங் கிள்ளி, புதிதாகப் பெற்ற ஆவூர்க் கோட்டையுள் அமைதி காணுதற்கான அரும்பணியில் கருத்துன்றி யிருக்கும் காலம் நோக்கி, உறையூ ையடைந்து, அக் கோட்டையைக் கைப்பற்றி வாழலாயினன்.

அக் காலை, நலங்கிள்ளியைப் பாடிப் பரிசில் பெற்ற இளந்தத்தன் எனும் புலவன், நலங்கிள்ளிக்கும், நெடுங் கிள்ளிக்கும் இடையில் சிலவும் பகையினே உணராளுய், நெடுங்கிள்ளியால் பரிசில் பெறுவான் வேண்டி உறையூர் சென்ருன் ; கலங்கிள்ளியால் மாருச்சினம் கொண்டு கிற்கும் நெடுங்கிள்ளி, இளந்தத்தன் அவனிடத்தினின் ஆறும் வந்துளான் என அறிந்தவுடனே, வந்தவன் புலவனல்லன் ; பொருள் பெற்றுப் பிழைப்பதும் இவன் பணியன்று ; எலங்கிள்ளியின் ஒற்றனே இவன் ; நம் படை பலம் அறிந்து போவதே இவன் எண்ணம் என பிறழக் கொண்டான் ; உடனே அவனேக் கொன்று விடவும் துணிக் தான்் ; இச் செய்தி கோஆர் கிழார்க்கு எட்டியது ; அவர் உறையூர்க்கு ஒடோடி வந்தார் ; நெடுங்கிள்ளியைக் கண்டு, ‘அரசே! இவன் ஒற்றனல்லன்; உண்மையில், என்னேப் போல், இவலும் ஒரு புலவனே : பழுமரம் நாடிச் செல்லும் பறவை போல், பரிசில் நல்கும் பெருங் கொடையாளரைத் தேடிச் சென்று அவர் கொடுப்பன கொண்டு வாழும் புலவர், பிறர்க்குத் துயர் தரும் செயலே உள்ளியும் அறியார் ; மற மிக்க மன்னரை வென்று வீறுகொள்ளும் வேந்தரைப் போன்றே, கல்வியால் மா பட்டாரைத் தம் புலமையால் வென்ற இறுமாந்து வாழ்தலே அவர்க்கு இயல்பு; அத் தகைய புலவருள் ஒருவனுய இவன் கினக்குத் தீங்கு எண்ணுவானல்லன் ; ஆதலின், இவன் உயிர் கொடுத்து அருள் புரிவாயாக!” என்று கூறிஞர்; புலவர் சொல் போற்