பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுங்கிள்ளி 113

மறும் பண்புடையோணுய நெடுங்கிள்ளி, கோவூர் கிழார்

கூறியன கொண்டு, கொல்லக் கருதிய இளந்தத்தனைப்

பிழைத்துப் போக விடுத்தான்் :

' வள்ளி யோர்ப் படர்ந்து புள்ளிற் போகி,

வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை, பிறர்க்குத் தீதறிக் தன்ருே வின்றே திறப்பட நண்ணுர் காண அண்ணும் தேகி ஆங்கினிது ஒழுகி னல்லது, ஒங்கு புகழ் மண்ணுள் செல்வம் எய்திய தும்மோ ரன்ன செம்மலும் உடைத்தே.”

(புறம் : சஎ)

நெடுங்கிள்ளி, இளந்தத்தன்பால் நடந்துகொண்ட முறைகளே எண்ணிப் பார்த்த நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி பெரிதும் விழிப்பாயுளன் ; காலம் கடத்தின், பின்னர் அவனே உறையூரினின்றும் ஒழித்தல் அரிதாகிவிடும். ஆத லின், அவனே இப்போதே எதிர்த்தல் வேண்டும் என்த் துணிந்து படையோடு சென்று உறையூர்க் கோட்டையைச் சூழ்ந்து கொண்டான் ; நெடுங்கிள்ளி, ஆவூர்க் கோட்டை யுள் அடங்கியிருந்தவாறே, உறையூர்க் கோட்டையுள்ளும் அடங்கியிருக்கலாயினுன் ; முற்றுகை செய்து நாள் பல ஆயின மதிலே அழித்து உட்புக கலங்கிள்ளியும் முன் வந்தான்ல்லன் ; மதிற் புறத்தே போந்து போரிட்டு வெல்ல நெடுங்கிள்ளியும் கினேந்தான்ல்லன் ; இதனுல் உறையூர்

மக்கள் உறுதுயர் கொள்ளலாயினர்.

ஆவூர்ப் போரைத் தடுத்து அழிவு நிகழா வண்ணம் காத்த கோஆர் கிழார், நெடுங்கிள்ளியும், கலங்கிள்ளியும் மீண்டும் பகைத்து கிற்றலைக் கண்டார்; இப் போரையும் தடுத்து கிறுத்தத் துணிந்தார்; நெடுங்கிள்ளி, முன்னரே ஒரு முறை தம் சொற்கேட்டு ஒரு கோட்டையைக் கைவிட் ளொன் ; மீண்டும், அவனேயே பணிந்துபோக வேண்டுதல் கூடாது என எண்ணினர்; முற்றி விற்கும் நலங்கிள்ளிபால்

சோ.-8