பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்." 17

'கன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னர் பணிதிறை தந்த பாசொல் நன்கலம் பொன்செய் பாவை வயிாமொடு ஆம்பல் ஒன்று ஆாய் கிறையக் குவைஇ அன்று அவண் சிலந்தினத் துறந்த சிதியம்.” (அகம் : க.உ.எ)

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பெற்ற வெற்றி களுள் புலவர் பலராலும் போற்றப்படும் பெருமை வாய்ந் தது, கடலிடையேயுள்ள தீ வொன்றைத் தம் வாழிடமாக் கொண்டிருந்த பகைவர்மீது கப்பற் படையின் துணை கொண்டு சென்று, அவரையும் வென்று, அவர் காவல் மர மாம் கடம்பையும் வெட்டி வீழ்த்தி, அக்கடம்பால் முரசு செய்து முழக்கியதே யாம்; இப் பகைவர், கடம்பைத் தம் குலமரமாக்கொண்டு, மைசூர்நாட்டின் மேற்பகுதியினே ஆண்டிருந்த கதம்பவேந்தாாவர் என ஆராய்ச்சியாளர் கருதுவா.

"சால் பெருந்தான்ைச் சேரலாதன் ...”

மால்கடல் ஒட்டிக் கடம்பறுத்து இயற்றிய பண்ணமை முரசு.” (அகம் : க.ச.எ) 'வலம்படு முரசிற் சோலாதன் - -

முக்கீ மோட்டிக் கடம்பெறுத்து.' (அகம் : கஉள) சேரலாதன் கடம்பெறிந்த வெற்றிச் சிறப்பினே விளங்கப் பாராட்ட முன்வந்த புலவர் குமட்ர்ேக் கண்ண குர், அக்கடம்பிலுக் குரியாாய சேரலாதன் பகைவர், தம் முடன் போர்செய்வார் தோற்று மண்மிசை மடித்து விழு மாறு வாளாற் பொருது, அவர் தம் நாட்டைக் கவர்ந்து கொள்ளும் பேராற்றல் வாய்ந்த பெருவீராவர்; அத்தகைய வீரர் பலர் கூடிக் காக்கும் கடிய காவலையுடையது அக் கடம்பு என, அவன் பகைவர் தம் ஆற்றலையும், அவர்க்குரிய கடம்பின் அருமையினையும் எடுத்துக் கூறிப் பாராட்டி, அத்தகைய பெருவீரரை வென்று, அவர் காவன் மாத்தை அழித்து, அம்மரத்தால் ஆய முரசு முழங்க வாழ்த்தான்். என்றும், கடலிடைச் சென்று, ஆண்டுவாழ்" புகைவர்ை சே.-2 -