பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 19

சேரலாதனுக்கும் பகைவர் பலராயினர்; ஆயினும், அப் பகைவர் பன்மை, அவன் ஆண்மைமுன் கிற்கவும் அஞ் சிற்று. ஆண்மையும், ஆற்றலும் ம்ருர் எழுபது கோடிய

ேே. 5ಿ கிற்றலும் ஆற்ருர், காக்கை பல கூடிக்கரையிலும், ஒரு கல்

ன்முன் விற்கவல்லுமோ ? 'ஒலிக்கக்கால் என்னும் உவரி எலிப்பகை, நாகம் உயிர்ப்பக் கெடும்” என்பர் வள்ளுவப் பெருந்தகையார். இக்கருத்தினே உளத்தினுட் கொண்டவ ராய புலவர், பிற விலங்குகள் தாம் பெரும்பெருங் கூட்ட மாய வழியும், ஆண்சிங்கம் ஒன்றுவாழும் மலைச்சாரலில் நடக்கவும் நெஞ்சுகடுங்கும்; அதைப் போன்றே, நெடுஞ் சோலாதன் பகைவர், முரசுமுழங்கும் அரண்மனே வாழ்

வினராகவும், அவன ஆற்றலை எண்ணி, உள்ளம் அஞ்ச,

உறக்கம் ஒழிந்து, உறுதுயர்கொண்டு வாடுவர் என உவமை காட்டி, அவன் ஆண்மைச் சிறப்பை அணிபெறப் பாராட்டி ஆயுள்ளார்:

'அரிதான்் வழங்கும் சாரல், பிறமான்

தேர்டுகொள் இனநிரை நெஞ்சகிர்ந்தாங்கு

முத முழங்கு நெடுநகர் அரசுதுயில் ஈயாது

மாதிாம் பனிக்கும் மறம்வீங்கு பல்புகழ். (பதிற்று: கஉ)

போண்மையும், பேராற்றலும் உடையான் நெடுஞ்

சேரலாதன் என்பதறியாது அவளுேடு பகைத்துப் போரிட்டு, தம் காடழிய நலிவுற்ருர் பலராவர்; அவர் நாடுற்றகேடு அம்மம்ம கொடி த கொடிது! பகைவர் நாடு வளம் பல செறிந்தது; அவர் ராட்டு நீர் கிலேதோறும், அங் தணர் ஒம்பும் செந்தழல் போலும் செங்கிறத்தாமரை அல்' லியொடு மலர்ந்து அணிபெறத் தோன்றும்; செல்விளேயும் நன்செய்களில் நெய்தல் மலரும் ; விளங்தநெல்லை, அரியுங் கால், அரிதர் அரிவாள் கூர்மழுங்கும், கரும்பினே ஆட்டிச் சாறுபிழியும் எந்திரம், சாறு வடிக்கும் தன் வாய்வளையும்; அந்நாடுகள் பெற்ற இத்தகுபெருவளம், இன்று நேற்று உற்றதன்று; தொன்றுதொட்டு வந்த வளம் அத; இத்தகு வளமிகு நாடு, சேரலாதன் சினத்துட் பட்டமையால்,