பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பாண்டியர்

ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்

புதுவ தன்று இவ்வுலகத் தியற்கை ; இன்றின் ஊங்கோ கேளலம்;

காடுகெழு கிருவின் பசும்பூண் செழியன், பிடும் செம்மலும் அறியார் கூடிப் பொருதும் என்று தன்தலை வந்த புனைகழல் எழுவர் கல்வலம் அடங்க ஒரு தான்கிப் பொருது களத்து அடலே.’ (புறம்: எசு)

நெடுஞ்செழியன் பெற்ற வெற்றிச் சிறப்புக்கண் இவ்வாறு விளங்கப் பாராட்டிய புலவர், இடைக்குன்றுார் கிழார், செழியன் அவர்களைக் கூடற் பறக்கலையினின்றும் துரத்தியதோடு அமையாளுய், அவர்களே, அவர்கள் நாடு வரை தாத்திச்சென்று, ஆங்கே, அவர்கள் மனைவிமார், தங்கள் கணவன் மார் தோற்றுப் பின்னிட்டு அழிவுறு தலைக் கண்டு நாணித் தலைகவிழ்ந்து இறக்கும்வண்ணம் அவர்தம் ஊர் அருகிலேயே அழித்து மீண்டான் என்ற செய்தி கேட்டு மேலும், மேலும் வியந்து பாராட்டுவா ாயினர்; "அந்தோ! அப் பகைவர் வந்த பெருமித் கில் என்னே! அவர்க்கு வந்து ற்ற இழிநிலை எத்தகைத் து! 'எவ்வாற்ருனும் சிறந்தோர் காம்; பெரியதோர் படையும் நம்பால் உளது ; செழியனே மிகவும் இளையன் ; போர் அறியாப் பிள்ளைப் பருவத்தன் ; இவனே வென்று பெறும் பொருளோ, அது பெரும்பொருள் எனக் கூறலாமே பல்லால், இவ்வளவு என எண்ணி மதிக்கவொண்ணுப் பெருமையுடையது என்று உன்னி இறுமாந்தன்முே வந்தனர். அவ்வாறு வந்தாசைப் புறமுதுகு காட்டச் செய்த செழியன், அவர்களே சண்டேயே அழித்திருக்க லாகாதா! அந்தோ அவர்களே, அவர்கள் பிறந்து வளர்ந்த மண்ணில், அவர்கள் மனே விமார் கண்முன்னர், ஆண்டு வரை தரத்திச்சென்று அங்கேயா அழிப்பது கொடுமை! கொடுமை ' எனப் பகைவர்க்குப் பரிந்து பேசுவார்போல் செழியன் சிறப்பினைச் சிறக்கப் பாராட்டினர் :