பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையாலங்கானத்துச்....நெடுஞ்செழியன் 81

' அரிய வெல்லாம் எளிதினிற் கொண்டு

உரிய வெல்லாம் ஒம்பாது வீசி.”

(மதுரைக் கசடு-சு) அரியனவும், பெரியனவும் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்து ற்ற விடத்தும், அவற்றைப் பெறப் பொய் கூறல் முதலாம் பழியொடு மிடைந்த செயலைப் புரியான் நெடுஞ் செழியன் ; ! உலகங்களுள் உயர்ந்தது எனப் போற்றப்படும் கேவர் உலகமும், அத் தேவர்க்கு உண வாம் உயிர் காக்கும் அமிழ்தமும் ஒரு பொய் கூறின் வரும்; தென்திசை மலைகள் எல்லாம் சிறையுமாறு வாணன் என் பான் சேர்த்துவைத்துள்ள பெரும் பொருளும் iன்ன தாம், அப் பொய் போலும் பழியுடைச் செயல் ஒன்று செய்யின் ' என்பார் உள ராயின், அவற்றின்மீது ஆசை கொண்டு பொய் முதலாம் பழிபுரியாது, வாய்மை வழங்கி, அவற்றை இழக்கவே விரும்புவன் :

'உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும் பொய்சேண் நீங்கிய வாய்கட் பினையே.”

(மதுரைக் ககள அ} 'தென்புல மருங்கின விண்டு விறைய

வாணன் வைத்த விழுகி தி பெறினும் பழி நமக்கு எழுச என்னுய்.” )ع : نمی توانیم بیما-Oa-ته س

கூறிய இப் பண்புகளோடு, பகைவர் கூறும் பழிச் சொல் பொருமை; குடிபழி துாற்றும் கொடுங்கோல் மன் னனே மதியா மாண்பு; புலவர் பாடும் புகழுடையோர், விசும்பில் வலவன் ஏவா வான ஆர்தி எய்துவர் என்ப தறிந்த, அப் புலவர் பாடலைப் போற்றிப் பெறும் பேருள் ளம்; இாப்போர்க்கு ஒன்று சயாமை இழிவு; இரத்தான்ுக்கு ஈயேன் என்றல், ஈ என இரத்கலினும் இழிந்தது என் அறிக்க உள்ளத்தணுகி, ஈகைக்குடையணுதல் ஆய, இப் பண்புகளையும் பெற்றவன் நெடுஞ்செழியன் என்பது அவன் பாடிய வஞ்சினப் பாடலால் இனிது விளங்கும்.

நெடுஞ்செழியன், பெருவீாளுதலோடு, பெரும் புல வளுகவும் விளங்கினமையால், அவன் புலவர் பல்லோரின்

பா.-6