பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளஞ்சோல் இரும்பொறை 27

“இன்னப் பூட்கைச் சென்னியர் பெருமான் இட்ட வெள் வேல்..........................

கபிலன் பெற்ற ஊரினும் பலவே.”

(பதிற்று : அ.அ., அடு) இளஞ்சோல் இரும்பொறையின் புகழ் பாடவந்த செய்யுள்கள் பன்னிரண்டு உளவாகவும், அவற்றுள் ஒன்றும், அவன் வெற்றி முதலாம் வரலாறு உரைக்க முன்வருவார்க்குத் துணை புரிவன அல்ல ; இளஞ்சோல் இரும்பொறையின், யானே முதலாம் நாற்படைகள், கொடி அடங்கச் செல்லும் காட்சி, காண்பார் கண்ணிற்கு விருந் தளிக்கும் கவினுடையவெனினும், அவன் பகையரசர் பாசறை வாழ்வார்க்குப் பெரிதும் இன்னுதாம் என்றும். பகைவர் மிதிலை வென்று கைக்கொளற்காம் காலம் வருங் துணையும், காட்டு விறகில் கைக்குளிர் போக்கிக் காத்திருக் கும் அவன் கூதிர்ப் பாசறை வாழ்வ. பன்னுள் நீண்ட பெருவாழ்வாம் எனவும் அவன் போர் நிகழ்ச்சிகளைப் பொதுகிலேயிலேயே கூறிச் செல்லுகின்றன. அப் பாக்கள்.

'கொல் களிறு மிடைந்த பல்தோல் தொழுதியொடு "நெடுந்தேர் துடங்கு கொடி அவிர்வாப் பொலிந்து

செலவு பெரிதினிது கிற்கானு மோர்க்கே ; இன்ன தம்ம அது தான்ே..................

• * * * * * * * * * * * * * * * * * * * * * *

மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே.” “மறவர் மறல, மாப்படை புதுப்பத்

தேர்கொடி நுடங்கத், தோல்புடை பார்ப்பக் காடுகை காய்த்திய டுேநாள் இருக்கை இன்ன வைகல் பன்ன ளாக.’ (பதிற்று : அ.உ, அ.உ) இளஞ்சேரல் இரும்பொறை, தன்னைப் பகைத்தான்் சோழவேந்தன் ஒருவன் எனச் சினந்து, தன் படைத் தலைவரை விளித்து, : சோழன் நாட்டையும் கைப்பற்றி, அவனேயும் என்முன் கொணர்ந்து சிறுத்தக ' எனப் பணித்தாகை, அவன் படைத்தலைவரும், அவ் எவல்