பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 45

' வெல்போர் வேந்தரும், வேளிரும் ஒன்றுமொழிந்து

மொய்வளம் செருக்கி, மொசிந்துவரு மோசடர் வலம்படு குழுஉங்லை அதிா மண்டி நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் நிறம்படு குருதி கிலம்படர்க் தோடி மழைகாட் புனலின் அவல்பாக் தொழுகப் பபிெணம் பிறங்கப் பாழ்பல செய்து படுகண் மு.ாசம் நடுவண் சிலைப்ப வளனற நிகழ்ந்து வாழுகர் பலர்படக் கருஞ்சினை விறல்வேம் பறுத்த பெருஞ் சினக் குட்டுவன்.” (பதிற்று: சச, சக) * பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின் முழாரை முழுமுதல் துமியப் பண்ணி வாலிழை கழிந்த கறும்பல் பெண்டிர் பல்லிருங் கூந்தல் முாற்சியாற் குஞ்சா ஒழுகை பூட்டி’ (பதிற்று, பதிகம் : தி) பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு வேம்பு முதல் தடிந்த எந்துவாள் வலத்துப் போங்தைக் கண்ணிப் பொறைய.’ -

(சிலம்பு, உள : கஉச-சு) இவ் வெற்றிகளே அல்லாமல், கடற்கரைக்கண் அமைத்து, வயலை வேலி வியலூர், ' விரிநீர் வியலூர்” என்றெல்லாம் புகழப்பெறும் வியலூரிலும் செங்குட்டுவன் ஒரு வெற்றி பெற்ருன் ; வியலூர் அவளுல் அழிவுற்றது : கொல்லும் புலியொத்த போர் வீரர் பலர் ஆங்கே, அவனல் அழிந்தனர். o * கறிவளர் சிலம்பிற் றுஞ்சும் யானையின்

சிறுகுரல் செய்தல் வியலூர் எறிந்தபின்.”

(சிலம்பு, உஅ கசச-டு) உறுபுலி யன்ன வயவர் வீழச் சிறுகுரல் நெய்தல் வியலூர் அாறி.”

(பதிற்று, பதிகம் : டு)