பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவூர் ஏறிய............இரும்பொறை 55.

கலக் ఆు వజ్రTL| உணர்ந்தார் சிலர், நரிவெரூஉத் தலை

யார்பால், "பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணின், கின் உடற்குறை திரும்.” எனக் கூறி, அவன் யாண்டுளன் : அவன் இயல்பு பாது என்பனவற்றையும் அறிவிக்கத் தொடங்கி, எருமைகளுக்கு இடையிடையே கலந்து மேயும் ஆனிரைகளேபோல், கரிய பாறைகளுக்கு இடை யிடையே உலாவும் யானைகள் கிறைந்த காட்டுநாட்டில் வாழ்கின்ருன் அவன் ’ என்றும் கூறினர் ; கனிவெரூஉத் தலையாரும், அவர்கள் கூறியலாறே சென்று, பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்டார்; கண்டவுடனே, அவர் நோய் நீங்கிந்த கண்டவர் மகிழும் கவின் மிகு வடிவுத்ருர்.

நரிவெரூஉத் தலையார், நல்ல அறவுணர்வுடைய ஆன்ருேமாவர்; நன்றி மறவா என் மாண்புடையராவர்; தாம் பெற்றிருந்த பழியுடல் நீக்கிப் புகழுடல் பெறுதற்குக் காரணமாகிய சேரமான் கருவூர் எறிய ஒள்வாட் கோப் பெருஞ்சோல் இரும்பொறை நல்வா வாடி விாம்பிர்ை: ருளு இடு y இன்; - نيمايي ாை; பிறர்பால் உள்ள பெருக்தியர் போக்கும் பெருமையுடை யோனுகிய பெருஞ்சேரல் இரும்பொறை, பல்லாண்டு வாழ்ந்து பல்லோர் பிணிபோக்கித் துணே புரிதல் வேண்டும் எனவும், அதற்காம் அரசாள் பண்பு அவனிடத்தே அமை தல் வேண்டும் எனவும் விரும்பினும்,

ஆளும் அரசனிடத்தில், அன்பும் அருளும். நீங்காது நிறைவிற்றிருத்தல் வேண்டும்; அவை, அவன்மாட்டு" இல்லாயின், அவன் ஆட்சி நெடிஅதாள் நிலைபெற்றிராது ; அன்பையும், அருளேயும் அடிப்படையாகக் கொண்ட |ட்சியினேயே எவரும் விரும்புவர் ; அவை இரண்டும் இல்லார், அறநெறி கில்லார்; ஆதலின், அவர் ஆட்சி அழிவ கோடு, அவரும் பழி பாவங்கள் உடையாய் மீளத்துயர் உறவர் என்ற உண்மைகளே உணர்த்த ரிவெரூஉத் தலையார், தாம் நல்லுடல் பெற்று உயர்வதற்கு உறுதுணே புரிந்த ஒர் அரசன், அவ்வாறு அன்பும், அருளும் இலகுய்ப், பழிபாவங்கள் சிறைந்த பாழ்பட்ட வாழ்வுடைய தைலே விரும்பினால்லர் ; ஒரு காட்டு மக்கள், தங்கள்