பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சேரர்

அரசன் தீயனல்லன் என்ற ஒன்றினுலேயே, உயர்நிலை பெறுவதோ, பெருமை கொள்வதோ இலர் ; அவன் தீய னல்லன் என்பதோடு, கல்லனுமாவன் என்பதையே விரும் புவர்; அரசன் குடிகளின் குறையறிந்து ஆளுதல்வேண்டும்; குடிகள் தம் குறையினே க் தன் முன் வந்து கின்று கூறக் கேட்ட பின்னர், அவர்க்குக் குறையுண்டு என உணர்ந்து தீர்ப்போன் நல்லாசனுகான்; அவர் குறைகளைக் குறிப்பா லறிந்து போக்குதல் வேண்டும்; குழந்தை பால் உண்ணும் நேரம் இது என்பதை கினைந்திருந்து ஊட்டி வளர்ப்பவளே உண்மைத் தாய் ; தாய் எனக் கூறத்தக்காள் அவளே ; அரசனும், குடிகளிடத்தில் அத்தகைய தாயன். காட்டி ஆளுதல் வேண்டும்; கல்லாட்சியின் இப்பண்பையும் உணர்ந்த நரிவெரூஉத் தலையார், பெருஞ்சோல் இரும் பொறையும், அத்தகைய உத்தம அரசனுதலே விரும்பினும்; அவ்வேட்கையுடையாய அவர், பெருஞ்சோலை நோக்கி, * பெரும சின் பால் பெருஞ்செல்வம் உளது ; அச்செல் வத்தோடு, இப்பண்புகளையும் உடையையாயின், கின் கிலே மேலும் சிறக்கும் , அச்சிறந்த கிலேயினே எவரும் எளிதில் எய்துதல் இயலாது ; அதை ,ே போற்றிக் காட்டாயாக!” என்று கூறி வாழ்த்தினர் ; நரிவெரூஉத் தலையார்க்கு கல்லுடல் அளித்த பெருஞ்சோல் இரும்பொறை, அவர் பால் நல்லுரை பெற்று நன்னிலை உற்மூன்.

' எருமை யன்ன கருங்கல் இடைதோறு ஆனிற் பரக்கும் யானைய, முன்பின் கானக நாடனே நீயோ பெரும ! ேேயா சாகலின், கின்னென்று மொழிவல்; அருளும், அன்பும் நீக்கி, நீங்கா கிரயம் கொள்பவரொடு ஒன்முது, காவல் குழவி கொள்பவரின் ஒம்புமதி அளிதோ தான்ே ; அது பெறலருங் குாைத்தே.”

(புறம் : டு