பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கo. கருவூர்ச் சாத்தன்

ஐயனுர்க்குரிய சாத்தனர்' எனும் பெயரைத் தன் இயற்பெயராகக் கொண்ட இவர், கருஆசைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேர அரசர்களுள் ஒருவராவர். இவர் வரலாருக நாம் அறியத்தக்கன இத்துணையவே; இவர் ஒரு புலவர் ; காடாளும் அரசாப் அமர்த்து, அறிவு சான்ற புலவர் பெருமக்கட்குப் பரிசு அளித்துப் பெருமை செய்வ தால் தமிழ் வளரத் தாணே புரிதலோடு, அத்தமிழைத் தாமும் அறிந்து பாக்கள் பல பாடித் தமிழ் வளர்த்தாருள் கருவூாச சாகததும ஒருவர்.

தலேமகள் ஒருத்தியைக் கண்டு காதல் கொண்டான் ஒரு தலைமகன்; கம் காதல் ஒழுக்கத்தைச் சின்னுள்வரை எவரும் அறியாவாறு மறைத்து மேற்கொள்ள விரும் பிஞன்; அத்தகைய களவொழுக்கத்தில் பேரின் பம் இருப்பு துணர்ந்த தலைவியும் அதற்குத் தடை செய்திலள் ; இதல்ை, அவன் இாவில், கடத்தற்கரிய கொடிய வழி பல கடந்த வரவேண்டியதாயிற்று இவ்வொழுக்கத்தைத் தலை மகள் விரும்,கிருள் எனினும், அவன் வரும் காலக் கொடுமையும், வழியின் எதமும் அவளுக்கு அச்சத்தை அளித்தன. தலைமகள் அன்பையும், அச்சத்தையும் ஒருங் குணர்ந்த அவள் தோழி, அதற்கொரு மருத்தினத் தேட லாயின ள் ; கலேவனே இன்றி வாழ்வதோ தலைவிக்கு இயலாது ; அவன் வரும் வழியோ கொடுமை கிறைந்தது; இதற்கு வழி, அவன் அத்தகைய கொடிய வழியில் வர வேண்டுவதின்றி அவளோடு பிரியாகிருத்தலே ஆகும். அவள் அவனே மணந்து கொள்வதே எனத் துணிங் தாள் ; இதை, அவனுக்கு நேரிற் கூருது, இவ்வெண்ணம் அவன் உளத்தே தோன்றுமாறு கூற எண்ணினுள் : ஒரு நாள், தலைவன் நள்ளிரவில் வந்து வீட்டின்புறத்தே வின் து கொண்டிருந்தான்்; இதை அறிந்துகொண்ட தோழி, அவன் வருகையினே அறியாதாள் போன்று, அவன் கேட்குமாறு, தலைவியை நோக்கி, தோழி தலைவனும்,