பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78, சேரர்

எண்ணிக்காண எவர்க்கும் இயலாது; பெருஞ்சேரல் இரும்பொறையின் படைகள் நான்கும் ஒன்றன்பின் ஒன் ருகச் செல்லுங்கால், அவற்றின் இடையே செல்லும் யானைப்படையினே நோக்கிஞர்க்கு அக்காட்சி, அவன் நாட் டுக் கொங்கர்களின் ஆனிரைக் காட்சியினேயே கினேப் பூட்டும் ; அவ்வளவு பெருந்திரளாகக் செல்லும் அவன் படையைச் சேர்ந்த யானைகள் ; யானேப்படையே இத் துணைப் பெரிதாயின், அவன் தேர் குதிரை வீரர் படை களின் பெருமை, எத்துணேப் பெரிதாம் என்பதை நீங்களே உய்த்துணர்ந்து கொள்வீர்களாக!” என அவர் கூறுவன அறிக.

' எனப்பெரும் படையனே சினப்போர்ப் பொறையன் ?

என்றணி ராயின், ஆறுசெல் வம்பலீர்!

பண்ணமை தேரும், மாவும், மாக்களும் எண்ணற் கருமையின், எண்ணின் ருேவிலனே; கந்துகோள் ஈயாது, காழ்பல முருக்கி உகக்கும் பருந்தின் நிலத்துகிழல் சாடிச் சேண்பான் முரம்பின், ஈர்ம்படைக் கொங்கர் ஆபாங் தன்னபல் செலவின், யானை காண்பல அவன் தான்ே யானே. (பதிற்று: எ.எ)

தகர்ே எறிந்த பெருஞ்சோல் இரும்பொறை, கொடை, கொற்றம், குணம் ஆகிய எல்லாத் துறையாலும் சிறந்த நல்லோனுவன்; அவன் உயரிய பண்புகளைப் பலர் உரைக்க உணர்ந்த புலவர் அரிசில் கிழார், அவன் அவை யடைந்து, அவன் புகழெலாம் தோன்றப் பாக்கள் பல பாடிப் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.

கல்வி கரையில; கற்பவர் நாள் சில; மெல்ல கினைக்கின் பிணிபல ; ஆதலின், கற்கத் தொடங்குவார் எல்லா நூல் களையும் கற்றல் இயலாது; ஆராய்ந்து அமைவுடையனவற் றையே கற்றல்வேண்டும் ; இதல்ை, ஒவ்வொருவர், ஒவ் வொரு துறையிலேயே வல்லாாதல் இயலும். ஆகவே, ஒருவர் இயன்ற அளவு கற்பதோடு, ஒவ்வொரு துறையில்