பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகர்ே எறிந்த பெருஞ்சோல் இரும்பொறை 79

வல்லார், இவ்வத்துறையில் தாம் அறிந்த அரிய உண்மை களே உரைக்க, அவற்றைக் கேட்பதைக் கடமையாக மேற் கோடல்வேண்டும்; கற்றிலளுயினும் கேட்க,' 'கற்றலிற் கேட்டலே நன்று, செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்,' எனப் பெரியோர்கள் கூறுவன உணர்க. ஒரு வர், இவ்வாறு கற்பதாலும், கேட்பதாலுமே அவர் கடமை தீர்த்துவிடாது ; கற்றவழியிலும், கேட்டவழியிலும் இழுகு தல்வேண்டும் ; அவை கூறிய கடமைகளே மேற்கொண்டு செயலாற்றுதல் வேண்டும் ; இதுவே, உயர்த்தோர் பண்பு என உாைக்கப் பெறும் 'கற்ற பின் கிற்க அதற்குத்தக,' என்றன்ருே வள்ளுவரும் கூறிச் சென்று ளார் ; பெருஞ் சேரல் இரும்பொறைபால் இப்பண்பு பொருக்கி யிருக்கக்

கண்டு பாராட்டியுள்ளார் புலவர் : -

'கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது

வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப. (பதிற்று: எ ) " சுடர் விளக்காயினும் நன்முய் விளங்கிடத் துண்டு கோல் ஒன்று வேண்டும் ' என்ப. கற்குடிப் பிறப்பும், நாடாள் அறிவும் நன்கு வாய்க்கப்பெற்து, அரசர்க்கு என்றும் நல்லனவே என்னும் பண்பும் கொண்டு விளங்கும் அமைச்சர்களைப் பெற்றிருத்தல் எல்லாட்சிக்கு கற்றுணேயாம். அந்நாடாட்சி நன்கு நீளும்; அரசன் கல்வி அமைச்சர்களைப் பெற்றிருக்கவே கலமெலாம் பெருகும் எனின், அவ்வமைச்சர்பால் அமைந்திருக்கும் அருங்குணங்கள் அனேத்தும், அவ்வரசனிடத்திலேயே அமைந்துவிடின், அவ்வரசின் பெருமை அளவிடற்கரிதாம்; பெருஞ்சேரல் இரும்பொறை, அரசர்க்கு என்றும் கல்லனவே எண்ணும் கல்உள்ளம் கொண்ட உயர்ச்த அமைச்சர்பால் அமைக்க பண்புகளைத் தான்ும் பெற்றப் பேரரசாய்த் திகழ்ந்தான்் :

" சின், முன்தினே முதல்வர்க்கு ஒம்பின்ர் உறைந்து

மன்பதை காப்ப அறிவு வலியுறுத்து

என்றறி உள்ளத்துச் சான்ருேர் அன்னகின் பண்பு.’

(பதிற்று : எ2)