பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழவர் 123. யோருமாவர் ; பல்யானைச் செல்கெழுகுட்டுவன் அம் மழவரைப் பெற்று, ' குவியற் கண்ணி மழவர் மெய்ம் மறை” (பதிற் று : உக) எனச் சிறப்பிக்கப் பெற்ருன்; கோட்பாட்டுச் சோலாதனும், அவர் தொடர்புண்மை யால், செவ்வூன் தோன்ரு வெண்துவை முதிரை, வாலூன் வல்சி மழவர் மெய்ம்மறை” (பதிற்று இடு) எனும் பாராட் டினேப் பெற்ருன் ; சேரர்குலத்தோடு தொடர்புடையணுய் அவர்க்குரிய பனச்தோடணியும் பேறுபெற்ற அதியமான் நெடுமான் அஞ்சி, அம் மழவர் படைத்துணைபெற்று * ஒளிறிலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்', 'வழுவில் வன்கை மழவர் பெரும' (புறம்: அ.அ, கo); என்ற பெரு. மைக் குரியணுயினன் ; சோர்க்குரிய கொல்லி மலையைத் தன் மலேயாக் கொண்டு வாழ்ந்த ஒரியும், அம் மழவர் படைத்துணை பெற்று வெம் போர் மழவர் பெருமகன் மாவள் ஓரி' (நற் : டு.உ) எனப் புகழும் மாண்புடையணுயி குன்; இவ்வாறு இக்கால்வரும், மழவரைப் போற்றினராக, நெடு வேளாவி என்பாலும், புல்லி என்பாலும் அம் மழ வரைப் பகைத்து வாழ்ந்தனர்; அவருள், பொதினி மலைக் குரியோனுய நெடு வேளாவி, முருகனைப்போல் அரும்போர் ஆற்றி, மழவர்தம் குதிரைப்படையின ஒட்டி உயர் புகழ் பெற்ருன்; அஃதறிந்த புலவர் மாமூலனர், ' உருவக் குதிரை மழவர் ஒட்டிய, முருகன் நற்போர் நெடுவேள் ஆவி’ (அகம்: க) எனப் போற்றிப்புகழ்ந்தனர்; ஆவி, அம் மழவரை வென்று துரத்தினன்; ஆனல் வேங்கடத்துக் குரிய புல்லியோ, அம் மழவரை, அவர் நாட்டிலேயே வென்று, அந் நாட்டைத் தனக்குப் பணிகொண்டான்; அத குல், அவனும் * கழல்புனே திருத்தடிக் கள்வர் கோமான், மழபுலம் வணக்கிய மாவண் புல்லி (அகம் : சுக) எனும் பாராட்டிற்குரியகுயின்ை. - தம் படைவன் மை கொண்டு பேயாட்டம் ஆடிய மழவர் இறுதியில், அவரினும் வல்லாரால், எல்லோரால் கலிவெய்கினர். - - ... - - - -