பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன் சேய் நன்னன் 27 என்ற உண்மை யுணர்ந்தவன் நன்னன், அரியகற்று ஆசற் முரும், ஆன்ருேர் விறைந்த அவையுட் புக்கவழி அஞ்சுவர்; அஞ்சிஞர் தம் அறிவு கலங்கப்பெறும் ஆதலின், அந்நில யில் அவர், தாம் கருதியதனே அவ் அன்வயினர்க்கு எடுத் துக் கூறவும் இயலாதவராவர். அங்கிலையில், ஆண்டுக் கூடி யிருக்கும் ஆன்ருேர், அவர் அச்சம் ஒழியும் வண்ணம் ஆவன கூறி, அவர் உள்ளத்துறையும் உறுபொருளே உள் ளவாறு உணர்த்தற்காம் உரன் உண்டாக்கி, அவர் கூறு வன கேட்டு அகமகிழ்தல் வேண்டும்; அதுவே ஆன் ருேர்க்கு அழகு அத்தகைய ஆன்ருேர் கிறைந்த அவையே றைவுடை நல்லவையாம்; அத்தகு கல்லவையுடையார் கா,ே நலிவுறுதல் இல்லை; நன்னன் அவையகத்தே அத்த கைய கல்லோர் பலர் வாழ்ந்திருந்தனர் என்ருல், அவன் பெருமையினேப் பகாவும் வேண்டுமோ? “கல்லோர் குழிஇய நாாவில் அவையத்து - வல்லா ராயினும், புறமறைத்துச் சென்ருோைச் சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி கல்லிகின் இயக்கும் அவன்சுற்றத்து ஒழுக்கமும்.” (மலேபடுகடாம்: எ.எ-அC)