பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிட்டங்கொற்றன் 65 வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றிச் சாந்த விறகின் உவித்த புன்கம், கடதளம் கவினிய குளவி முன்றில் செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும் ஊாாக் குதிரைக் கிழவ !” r (புறம் : க.சு.அ) பிட்டங்கொற்றன், இவ்வாறு பெருங்கொடையுடைய குதலின், அவன்பால் பேரன்புகொண்ட இரவலர், அவனுக்குண்டாம் சிறு துயரையும், தமக்குற்ற பெருங் துயராக்கொண்டு பெரிதும் வருந்துவர்; அவன் துயர் அறியாப் பெருவாழ்வினணுதல் வேண்டும் என்று விரும்பி னர். இாவலர் தம் உள்ளத்தை உணர்ந்த புலவர், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனுர், வறுமையால் வாடும் புலவர்கள் வாழவேண்டின், பிட்டங்கொற்றன் வாழ்தல்வேண்டும் ; ஆகவே, அவன் அடியில் சிறு முள் ளும் தைக்காதிருக்குமாக ' என வேண்டி வாழ்த்துவா ராயினர். 'அன்னன் ஆகலின், எங்தை உள்ளடி முள்ளும் கோவ உருற்க தில்ல ; ஈவோர் அரிய இவ்வுலகத்து, வாழ்வோர் வாழ, அவன் தாள்வா ழியவே.” (புறம் களக). பிட்டங்கொற்றன், கொடையும், கொற்றமும் கண்டு மகிழ்ந்த புலவர்கள், அவனே இவ்வாறெல்லாம் புறத்தில் பாாட்டியும் அமைதியுற்ருரல்லர்; காம் பாடிய அகத் துறைப் பாடல்களிலும் அவனேப் பாராட்டுவாராயினர். ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனர் எனும் புலவர், ' பிட்டங்கொற்றன், அழியுகர் புறக்கொடை அயில்வேல் ஒச்சுதல்போன்ற போர்ப்பழிகள் தன்பால் உண்டாகா வண்ணம் போராற்றும் போாண்மையாளன். சோர் படைத்தலைவன் ; பரிசில்பெற்று வாழும் வாழ்க்கையின ராய இாவலர்க்கு, நல்ல பல பொருள்களை நாடோறும் நல்கும் யமுடையவன் ; வெற்றியன்றிக் கோல்வி காண