பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்றேர் மென்தோள் மகளிர் கன்று புரப்ப, இமிழ்ப்புற நீண்ட பாசிகலக் கமழ்பூந்தும்பை நுதல்அசைத் தோனே." (புறம்: உமங்} இளமையும், வனப்பும், இல்லொடு வரவும், வளமை யும், தறுகணும், வரம்பில் கல்வியும் தேசத் தமைதியும், மாசில் சூழ்ச்சியோடு எண்வகை கிறைந்த நன்மகம் கல் லது மகட்கொடை நேரா' 5ம் பண்டையோர் மாண் பினே, அடைநெடுங் கல்வியார், இரு பாக்களில் விளக்கிக் கூறியுள்ளார். மகள்வேண்டிவந்த வேந்தர், கால்வகைப் படையும் கொண்டுவந்து கிற்கின்றனர் என்பதை, அறிக் தும், அவர்கள் நிறைபொருள் தருகின்றனர் என்பதைத் தெரிந்தும், அவர்கள் தங்கள் குடிமுதலாம் பண்புகளோடு பொருந்தாராதல் கண்டு தம் மகஇளக் கொடுக்க மறுக்கும் மறவர் மாண்பினேப் பாராட்டிப் பாடியுள்ளார்: *# 'தன்னமாரே * செல்வம் வேண்டார்; செருப்புகல் வேண்டி - கிரலல் லோர்க்குத் தரலோ இல். (புறம்: உசடு) தன் பகைவன்மீது படை கொண்டு செலவாளுேர் அரசன், அப்பகைவன் படைவீரரைத் தன் ஆண்மை யெலாம் காட்டி அழித்து வென்று மீளுதல் வீரமுடைமை யாம்; அவ்வாறு அவரை அழிப்பதோடு அமையாது, அப்பகைவன் நாட்டு ஊர்களே எரியூட்டி அழித்தல் "ஆண்மையாகாது; அது பண்புடைவீரர்க்குப் பெரும்ை யளிப்பதாகாது என உணர்ந்த புலவர், அவ்வாறு பாழ் செயும் செயலைப் பண்பில் ஆண்மை’ எனப் பெயர்குட்டிப் பழித்தல் பாராட்டற் குரித்து: - புகைபடு கூரெரி பரப்பிப் பகைசெய்து பண்பில் ஆண்மை கருதல் ஒன்ருே.' )ان اa : زاویه ای