பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. இரும்பிடர்த்தலையார் இரும்பிடர்த்தலேயார், கருங்கையொள்வாட் பெரும் பெயர் வழுதி என்ற பாண்டிய மன்னனேப் பாடிய புலவர்; இவர், அவனேப் பாடிய பாட்டில், யானேயின் பெரிய கழுத்தை, இரும்பிடர்த்தலே என்ற தொடரால் சிறப்பித் தமையால், இரும்பிடர்த்தலேயார் என்ற பெயர் பெற்ருர், இரும்பிடர்த் தலையார் வரலாருக அறிவது இத்துணேயே. திருமாவளவன் என்ற கரிகாற் பெருவளத்தானின் அம்மா ம்ை சிறப்புடையார் இரும்பிடர்த்தலையார் என்றும், அவன் பகைவர் கையகப்பட்டுச் சிறையிருந்தவழி, பகை அழித்து வெளியேறி வெற்றிபெற அவனுக்குத் துணை புரிந்தவர் இரும்பிடர்த்தலையாரே என்றும் ஒரு வரலாறு உரைதது, - "சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும் பிடர்த்தலேப் பேரானைப் பெற்றுக்-கடைக்கால் செயிரறு செங்கோல் செவி இயினன் ; இல்லை - உயிருடையார் எய்தா வினே' (பழமொழி : உங்க), என்ற பழமொழிச் செய்யுளேச் சான்று காட்டுவர். - இந்த வரலாற்றினே உண்மையென ஏற்றுக்கொள்வ தற்கு எத்தனையோ தடைகள் உள காரிகாலன் பகைவர் காவலே அழித்து வெளியேறிய நிகழ்ச்சியைக் கூறும் ப்ட்டினப்பாலே, அவன் தன் வாள்துணை ஒன்றைக் கொண்டே வெளியேறினுன் என்று கூறுகிறது இரும் பிடர்த்தலையார் துணைபற்றி ஏதும் உரைத்திலது, கரிகா லன் வரலாறு உணரத் துணைபுரியும் சங்கநூல் எதுவும், இரும்பிடர்த்தலையார் கரிகாலன் அம்மான் எனக்கூறவில்லே; கரிகாலனுக்கும், இரும்பிடர்த் தலையார்க்கும் உறவுகூறும் பழமொழி மிக மிகப் பிற்பட்ட நூல்; பிடர்த்தலேயார் துணேபெற்று வெளியேறினுன் கரிகாலன் என உரைக்கும் அவ் வெண்பா, அவர், அவன் மாமன் என உணர்த்த வில்லை ; கரிகாலன் அம்மான் எனக் கூறப்படும் இரும் பிடர்த் தலையார், கரிகாலன் பகைவராகிய பாண்டியர் வழி