பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்றேர் வந்தவரைப் பாடியுள்ளார்; ஆல்ை, அக்கால அரசரெல் லாரும் போற்ற வாழ்ந்த தன் மருமான் கரிகாலனேப் பாடின ரல்லர். இரும்பிடர்த்தலேயார் வரலாறு அறிய முன்வரு வோர் இத் தடைகளே மனதிற்கொண்டு ஆராய்ந்து முடிவு காணபாாகளாக. - - ੋ. பாண்டியன் கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழு தியைப் பாராட்டிய புலவர் இரும்பிடர்த்தலையார், அவுன் குடி, கொற்றமும் கொடையும் சிறந்த பழங்குடி ஏம முரசம் இழுமென முழங்க நேமியுய்த்த கேஎ நெஞ்சின் தவிராஈகைக் கவுரியர் மருக!-என்று பாண்டியர் குடிச் சிறப்பையும், வழுதி, கற்பிலும் பொற்பிலும் சிறந்தாளப் பாண்டிமா தேவியாகப் பெற்றவன்- செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ - என அவன் மனேவியின் மாட்சியினையும், அணுகு தற்கரிய ஆற்றலும், மணநாறும் மதமும், பெரிய கையும், கொம்பையே படையாகக்கொண்டு பகைவர் மதிலைப் பாழாக் கும் ஆற்றலும் உடைய யானே- துன்னருந்திறல், கமழ் கடாஅத்து, எயிறு படையாக எயிற்கதவிடா.......பெருங்கை யானை- என அவன் படைப் பெருமையினையும், கூற்று வனுக்கும் இளேயாத கொலேத்தொழிலையும், வலிய கைகளே யும் பெரிய வாளேயும் உடையவன்- மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக் கருங்கை யொள்வாள்- என்று அவன் ஆற்றலையும்- எடுத்துக் காட்டி- கிலம் பெய ரினும் நின்சொல் பெயரல்- என்று அறிவுரை கூறி, இடையில் ஊர்களே இல்லாதன இயங்குதற்கு அரியன, உண்ணுர்ே அற்றன, ண்ேடவழி யுடையன, ஆறலே கள்வ ரால் அலைப்புண்டு வீழ்ந்த வழிப்போவார் உடல்களைப் புருந்திருக் துண்ணும் கொடுமையுடையன, "ஊரில்ல, உயவரிய, நீரில்ல, நீளிடைய .......வன் களுடவர் அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத் திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருங் துயவும் உன்ன மரத்த துன்னருங் கவலை' (புறம்: க.)