பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

od. உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் யாலோ அல்லது வேறு எக் காரணத்தாலோ, புலவர்க்குப் பரிசில் தந்து விடைதராது நீட்டிப்பானுயின்ை : சாத்த ஞர்க்கு வருத்தம் உண்டாயிற்று : பேரரசர்கள் எப் போதும் புலவர்க்குப் பொருள் பல அளிப்பர் ஆயினும், அவர் அப்பொருனே உளம் மகிழ்ந்து அளிக்காமையால், புலவர்கள் அப்பொருளே வாங்காது வறிதே மீளுவர்; அப் பேரரசர் போன்றவனல்லன் ;ே கின்னேப் பாடிவரும், பாணரும், கூத்தரும், பொருநரும், புலவரும், மழைபெய்ய வேண்டிக் கடலில் படிந்த மேகங்கள், அக் கடல்நீரைக் குடித்தலின்றி மீளாதவாறுபோல் நின்பால் பொருள் பெற் றன்றி மீளார், என்ற கின் பண்புணர்ந்தே புலவர்கள் கின் னேப் பாடினர்; யானும் பாடினேன் ஆல்ை, பொருள் பெறலின்றி வறிதே மீளுமாறு நீட்டித்தனே ; அதனல் வருக்திச் செல்கின்றேன்,' என் உளம்கொண்ட வருத்த மிகுதியால் வாய்வந்தன உரைத்து மீளத் தொடங்கினர் : அவ் வருத்தத்தோடு, தன் வருத்த மிகுதியால் அவனுக் குக் கேடுண்டாமோ என்ற அச்சமும் தோன்றிற்று; வரைகிலேயின்றி இரவலர்க்கீயும் அவன் வருந்துதல் கூடாது என்று எண்ணினர் ; உடனே, "அவன் நோயின்றி வாழ் வாகுைக" என்று வாழ்த்திக்கொண்டே வழிநடந்தார். புலவர்தம் பெருமையும், பிழைகண்டு பொறுக்கும் அரு மையும் என்னே ! "முற்றிய திருவின் மூவ ராயினும் பெட்பின் lதல்.யாம்வேண் டலமே; நோன்சிலே வேட்டுவ! கோயிலே ஆகுக! ஆர்கலி யாணர்த் தரீஇய கால் வீழ்த்துக் கடல்வயின் குழlஇய அண்ணலம் கொண்மூ நீரின்று பெயரா ஆங்குத் தேரொடு ஒளிறுமருப்பேக்திய செம்மல் - - களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே' (புறம் : உ0இ) ξ నష్ట பருந்தலைச் சாத்தனர், தம் பாடல் கேட்டு சில் அளியாது மீட்டிப்பார் செயல் கண்டு