பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்தனர். 95. அருந்தும் இயல்பினர்; இவ்வாறு தமக்கு நேர்ந்த இழி வினேப் பிறர் அறிதற்கு அஞ்சும் அறிவுடையார் என்பது அவர் மூவன் என்பானேப் பாடிய பாட்டால் விளங்குகி தி.இ. சேரமான் கணக்கால் இரும்பொறையொடு பகைத்து இருந்தான் மூவன் என்பாளுெருவன் : இரும்பொறை, அம் மூவனே வென்று, அவன் பல்லேப் பிடுங்கிக்கொணர்ந்து தன் தொண்டிருகர் வாயிற்கதவில் வைத்து இழைத்து வெற்றிவிழாக் கொண்டாடினன். புலவர் பெருந்தலைச் சாத்தர்ை பாராட்டியது இந்த முவனே அல்லது அவன் வழிவந்தவனே, தெரிந்திலது; ஆயினும், இவர் பாராட்டிய மூவனும் கல்லுணர்வுடையனல்லன் என்பது மட்டும் உறுதி; மூவன், நெய்தல் கிலத்தைச் சார்ந்த மிகுதிவளம் நிறைந்த காட்டிற்கு உரிமை பூண்டிருந்தமையால் செல் வச் செருக்குற்றும், மகளிர் பலரை மணந்து அவர் உறவு அன்றி, அறிந்தோர் உறவினேப் பெருமையால் பண்பிழக் தும் விளங்கின்ை; மூவன் இன்னணுதல் அறியாத புலவர் அவனேச் சென்று பாராட்டினர்; பெருமலைச் சார்லிலே கிற்கும் மரம் பழுத்துகிற்கும்; உண்டு வாழலாம் என்ற வேட்கையால், வருத்தம் பாராது பறந்துவந்த பறவை வினம், வந்து நோக்கியவழி, அம் மரம் பழம் ஒழிந்து நிற்பதைக் கண்டு வருக்தி வாடுவதேபோல், மூவன், பரிசி லர்ப் போற்றும் பண்பினன் என எண்ணித் தம் வறுமை யின் கொடுமையால் வழிவருத்தம் பாராது வந்து அவனேப் பாடியக்கால், அவன் பொருள் அளியாதுவிட்ட செயல் கண்டு வருக்கினர்; அவன் பொருள் அளிக்கா, புன்மை ஆடு_வருந்துவஇனும், தமக்கு நேர்ந்த இi ) வினே எனப் புலவர்களும், அரசர்களும் அறியின் என்னும் தம் புகழும் பெருமையும் என்பதற்கே, பெரிதும் வருக் திர்ை பாடிய தமக்குப் பொருள் தாரா அவன் மீண்டும் கண்டு "பொருள் அளித்தாயல்லே என்று யான் வருந்து "கின்றேன் அல்லேன், அதல்ை கேடு வந்துறுமோ என் றும் அஞ்சற்க! நீ கோயின்றி வாழ்வாயாக! ஒன்றுமட் டும் கேட்டுக்கொள்கின்றேன்; இவ்வா - அறு பொருள் அளி யாதுவிட்ட இச் செயல் கினக்கும், எனக்கும்மட்டுமே