பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் தெரிவதாக; பிறர் உணரும்வண்ணம் உரையாதிருப்பா யாக,' என்று வேண்டி மீண்டார். "ம்ென்புல வைப்பின் கன்னுட்டுப் பொருக! பல்கனி நசைஇ அல்குவிசும்பு உகந்து பெருமலே விடாகம் சிலம்ப முன்னிப் பழனுடைப் பெருமரம் திர்ந்தெனக் கையற்றுப் பெருது பெயரும் புள்ளினம் போலகின் கசைதர வங்துகின் இசைதுவல் பரிசிலேன். வறுவியேன் பெயர்கோ? வாள்மேம்படுங் ஈயாய் ஆயினும் இரங்குவேன் அல்லேன்; ' நோயிலை ஆகுமதி பெரும! நம்முள் - . குறுகணி காண்குவ தாக,' . (புறம் : உ0க). புலவர் பெருந்தலேச்சாத்தனர் காதலர் அன்புபற்றி, விளக்கியுள்ள திறம் வியக்கத் தக்கதொன்ரும். தன் மனைவியோ பேரன்பினள், பேரழகும்பெற்றவள். அவ8ளப் பிரிந்து தான் வாழ்வதோ, தன்னேப் பிரிந்து அவள் வாழ் வதோ இயலாது; காலமும் பிரிவின் றிக் கலந்து வாழ. வேண்டிய காலமாம்; ஆல்ை உடன் உறை வாழ்வு இயலாத ஒருகில் வந்துகிற்கிறது. வறுமையால் வாடிய சிலர். மனநோக்கிவந்து இாந்து கிற்கின்றனர். வாழ்வின் பன், அவர்க்கு வேண்டுவ அளித்துப் போற்றுவதே ஆகும், ஆலை தன. மனேயிலோ அவர்க்குக் கொடுத்தற் இ; பொருள் குறைந்துவிட்டதைக் காண்கின்ருன்; அப் பொருள் இல்லாமையால், தன் வாழ்வின் பயன் குன்றுமே என அஞ்சுகின்றன்; - அவ்வச்சம் அவர்கள் . அன்பை . ...நக்கச்செய்கிறது: ஆடுபரருள்ஆேப் புறப்படுகின்றன். அந்நிலையில் அவன, "இவளைப் பிரிந்துசென்று பொருள் தேடிக் கொனது ஆனது துரததும் இவ் வறுமையின் இடுமையே கொடுமை! இவ்வறுமையின் கொடுமை இம்ம அரிது ஆரிது" என்று ஆறித் துயருற்றன் என்று பாடிய புலவரின் பொன்னுரைகளைப் போற்றுவாம். இவளின்_திர்ந்தும்ஆள்வினே வலிப்பப் . . . . பிரிவன் நெஞ்சு என்னும் ஆயின். . . . - அரிதுமன் றம்ம! இன்மையது இளிவே.' (கற் : உசுஉ}