பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் பலவற்றையும் அளித்தான். அவ்வணிகளின் வகையினே :யும், அவற்றை எங்கெங்கே அணிந்து கொள்வது என்பதை யும் அறியமாட்டாத அவர்கள், விரலில் அணிய வேண்டு வனவற்றைச் செவியிலும், செவியில் அணிய வேண்டுவன வற்றை விரலிலும், அரைக்குரியவற்றைக் கழுத்திலும், கழுத்தணிகளே இடையிலும் அணிந்து, காண்டார் கைகொட்டி நகைக்குமாறு விளங்கினர்; அவர் செய்கை, பண்டு இராமனுடன் காடு சென்ற சீதையை இராவணன் அாக்கிச் சென்றபோது, அவள் கழற்றி எறிந்த அவள் அணிகளேக்கொண்ட குரங்கினம், அவற்றை எவ்வாறு அணிவது என அறியமாட்டாமல், அணிந்து கின்ற காட்சி யினே ஒத்துளது என்று கூறியுள்ள புலவரின் செய்யுட் பொருளறிந்து மகிழ்வோமாக! - - மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை தாங்காது டொழிதக் தோனே; அதுகண்டு இலம்பா டுழந்தஎன் இரும்பே ரொக்கல், விரற்செறி மரபின செவித்தொடக் குருேம், செவித்தொடர் மரபின விரற்செறிக் குகரும், அரைக்கமை மரபின மிடற்றியாக் குருேம், மிடற்றமை மரபின அரைக்குயாக் குநரும், கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளே இழைப்பொலிங் தாஅங்கு அரு.அவருகை இனிது பெற்றிகும்." (புறம்: உளவு) இவ்வாறு பாணர் உவப்பப் பலகலன் அளிக்கும் :பண்புடையோணுகிய இளஞ்சேட்சென்னி, அப் பண்பில் என்றும் குன்ருது வாழ்தலே விரும்பிய புலவர் ஊன் பொதி பசுங்குடையார், இளஞ்சேட்சென்னியை அடைந்து, அரசே! வேண்டுமளவு முன்னரே பெய்துவிட்டோம், மேலும் பெய்தல் வேண்டுவதில்லே என்று மழை பெய்யாது. பொய்ப்பினும், முன்னெல்லாம் நிறைய விளக்தோம், இனி விளே-தல் வேண்டுவதின்று என கிலம் விளைவதை