பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் அக்குற்றம் செய்தார்க்கு அக்குற்றத்திற்கேற்பத் தண்டம் அளிக்கத் தவறன்; அக்குற்றம் செய்தார் தன் தாளிற். பணிந்து பிழைபொறுக்க வேண்டின், அப் பி ைழ பொறுத்து அவர் தண்டனேயை நீக்குவதோடு அருளும் செய்வன், அமிழ்தினும் சிறந்த உணவை வருவார் அனே வர்க்கும் வரையாது வழங்குவன்; மகளிர் அன்பிற்கன்றி, பகைவர் படைக்குத் தளராது அவன் மார்பு எற்றென்று. இரங்குவ என்றும் செய்யான்; அவன்பால் காணலாம் இப்பண்புகளால் அவன் புகழ், சேயபல நாடுகளிலும் சென்று பரவும். இவை, இளஞ்சேட்சென்னிக்கு ஊன் பொதி பசுங்குடையார் அளித்த பாராட்டுரைகள். இவை, அவனேப் பாராட்டக் கூறப்பட்டனவேனும், உலக மக்களே கோக்கிக், "கூறிய இக்குணங்களைக்கொண்டு உயர்விராக்" எனக் கூறுவதுபோல் அமைந்துள்ள அருமையினே அறிந்து மகிழ்வோமாக! 'வழிபடுவோரை வல்லறி தீயே; பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே; நீமெய் கண்ட தீமை காணின் ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி; • ' . . . . . ... • * * வந்து, அடி பொருந்தி, முந்தை சிற்பின், - தண்டமும் தணிதி, பண்டையிற் பெரிதே; அமிழ்துஅட்டு ஆனக் கமழ்குய் அடிசில் - வருகர்க்கு வரையா வசையில் வாழ்க்கை மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் மலத்தல் போகிய சிலேத்தார் மார்பl *... . . . . . செய்துஇரங் காவினைச் சேண் விளங் கும்புகழ் நெய்தலங் கானல் நெடியோய்! - எய்தவர் தனம்யாம்; ஏத்துகம் பலவே." (புறம்: கo)