பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. ஐயூர் முடவனுர் ஐயூர் முடவர்ை, கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழு தியைப் பாடியிருத்தலின், பாண்டிநாட்டினராவர் என்று கொண்டு, இவர் பிறந்த ஐயூர் பாண்டிநாட்டில் உள்ள சிற்றையூர், பேரையூர் என்ற ஊர்களுள் யாதேனும் ஒன்ரும் என்று கூறுவர் சிலர் முடவனர் பாராட்டைப் பெற்ருேருள், தாமன் தோன்றிக்கோனும் ஒருவன் , திண் டுக்கல்லுக்கு மேற்கே, பதினேந்து கல் தொலைவில் தான்றிக் குடி என்ற பெயருடைய ஊர் ஒன்று மலேகளுக்கிடையே உளது; ஆதலின் தாமன் தோன்றிக்கோனுக்குரிய மலே, ஆங்குள்ள தோன்றிமலையே என்பர் சிலர். கருவூர்க்கண் மையில் தான்தோன்றி மலே என்ருெரு குன்று உளது; தான்தோன்றி மலே என்ற பெயர், தாமன் தோன்றி மலே என்பதன் திரிபே ஆதலின், காமன்தோன்றிக் கோனுக் குரிய தோன்றிமலே இதுவே என்பர் மற்றும் சிலர்; பிற் கூறிய கருத்தினே ஏற்றுக்கொண்டு முடவனுர் பிறந்த ஐயூர், கருவூரை யடுத்துள்ளதும், திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கே குளத்துாரைச் சார்ந்துள்ளதுமாய ஐயூரே என்று கொள்வாரும் உளர். - - -- - ஐயூர் முடவனர் கால் முடம் பட்டவராவர் யாண்டே னும் செல்லவேண்டுமாயின் எருதுகள் ஈர்க்க வண்டி பூர்ந்தே செல்வர். தோன்றிக்கோனப் பாடிய செய்யுளில் 'என்னுடைய பெரியவண்டி சேற்றில் அழுந்தியவிடத்தும் தளராது இழுத்துச்செல்லும் வலிய எருதுகளையே கின் பால் வேண்டுகின்றேன்,' . . . . . . ..

    • 。 கடுக்தேர் அள்ளற்கு அசாவ்ர் நோன்சுவற் . -

பக்டே யத்தை யான்வேண்டி வந்தது" (புறம்: க.க.க) என்று அவ்ரே கூறுவதால் இது தெளிவாதல் காண்க. ஐயூர் முடவர்ை பெயர், சில ஏடுகளில் ஐயூர் மூவஞர் என்றும், உறையூர் முடவளுர் என்றும் உளது. இவர் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி, குள w உ. சி. பெ.-2