பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்றேர் தம் இயல்பில் மாறுதல் கூடும் ; இவ்வுண்மையினே விளக்க விரும்பிய ஐயூர் முடவனர், மக்களோடு பழகியறியாக் காட்டுப்பசுவின் கன்று, வேடர்கள் விரட்டியதால் அஞ்சித், தன் தாயையும், இனத்தையும் விட்டுப் பிரிந்து, பல காவதம் ஓடி, இறுதியில், அக்காட்டை அடுத்துள்ள அவ் வேடர்தம் ஊருட் புகுந்து, அவர் கையகப் பட்டு, வேட்டு வச் சிறுவர்களின் அன்பு வளர்ப்பால், கனக்கு இயல்பான காட்டு வாழ்வை மறந்து, வெறுத்து, அவ்வேடர்களோடு வாழும் நாட்டுவாழ்க்கையில் விருப்பம் கொள்வதை எடுத் துக்காட்டியுள்ளார் : "அமர்க்கண் ஆமான் அஞ்செவிக் குழவி, கானவர் எடுப்ப வெரீஇ, இனம்திர்ந்து கானம் கண்ணிய சிறுகுடிப் பட்டென இளையர் ஒம்ப மரீஇ, அவண் 5யங்து மனேயுறை வாழ்க்கை வல்லி யாங்கு மருவின் இனியவும் உளவோ ?” (குறுங் : .உ.உ) காதலுற்ருர் இருவரும் கலந்து வாழப்பெற்ருல், அக் கர்தல் நன்ரும் இன்பம் தருவதொன்ரும் ; அத்தகைய கலந்துறை வாழ்வு இன்ருயின், அங்கிலேயில் காதலுற்ருர், அக்காதலை மறவாது மேற்கொண்டு வாழ்தல் மிகவும் அரிதாம்; அதுன்பம் கிறைந்ததாம். காதலின் இவ்வியல் பினே விளக்க விரும்பிய ஆசிரியர், பெண்ணுெருத்திபால் காதல் கொண்ட இளைஞனுெருவன், அவள் காதலே முழுக்கப் பெறமாட்டாமையால் வருந்தி, தன் வாட்டம் கண்டு, "ஆண்மகன் அறிவிழந்து துயருறல் அழகன்று," என்று இடித்துக் கூறிய தன் நண்பர்கட்கு, நண்பர்காள்! காதலின் இயல்பறியாதவர்கள் நீங்கள் ; காதல், தன்னக் கொண்டாரை வருத்தத் தொடங்கியவிடத்து அக்காத லால் துயருறுவோர், அதனோடு கூடிவாழ்தல் மிகவும் துயர் தருவ்தொன்ரும்; என்னல் காதலிக்கப்பட்டவள், கொடிய வளும் அல்லள் அவள் சொற்கள் அமிழ்தம்போல் இனிக்கும்; அத்துணை இனியள் அவள் அவள் புறத்தால் மட்டுமே அத்தன்மையள் என்று எண்ணுதிர்கள்! குணத்