பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் அறிவாராதலின், அவன்பால் எவரும் செல்லார்; தாம் ..வறுமையுற்று வாடிய காலத்திலும் அவனேப்பற்றி எண்ண -வும் செய்யார். ஆதலின் செல்வம் படைத்தோர் பகிர்ந் அண்டு வாழும் பண்பினராதல் வேண்டும்; அது அவர்க்குப் புகழும், பெருமையும் தரும்; கிலேயற்ற செல்வத்தால் கிலேபேறுள்ள புகழைப் பெறுதலேயே அறிவுடையோர் விரும்புவர்; செல்வம் சேர்த்தும், சேர்ந்தோர்க்கு அளித்து வாழாதார், அச்செல்வத்தாலாய பயனே ப் பெருமையோடு, அச் செல்வத்தைத் தேடிய துன்பத்தோடு பழியினேயும் பெற்றவராவர். இவ்வாறு கிலேயில்லாச் செல்வத்தால், .கிலேத்து கிற்கும் பழியினேப் பெறுவார் அறிவுடையராகார், சேர்த்தோர் பண்பு, பண்பின்மைகளுக்கேற்பச் சிறப் யும் சிறப்பின்மையும் பெறும் செல்வத்தின் இவ்வியல் .புணர்த்த விரும்பிய புலவர், ர்ேவேட்கை யுடையார் பெரிய கடலருகே இருப்பினும், அந்நீர் உப்புக் கலந்து உண்டற் பண்பு குறைந்து காண்பதால், அதை உண்ண கினேயார்; உண்டற்குரிய நீர்திற்கும் ஊருணியில், மக்களே அல்லாமல், ஆக்களும், மாக்களும் குடித்தமையால், குறைந்து சேஆறு பட்டுக் கலங்கிய காலத்தும், அந்நீர் உண்ணவேண்டி வரு வாரும் பலராவர்; அவர் அக்குளம் காடிவரும் வழியும் .பலவாம் என்று கூறினு ர். • 'தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல் உண்ணு ராகுப நீர்வேட் டோரே; - - ஆவும், மாவும் சென்றுணக் கலங்கிக் சேருெடு பட்ட சிறுமைத் தாயினும் உண்ணிர் மருங்கின் அதர்பலவாகும்." (புறம் : உoச) செல்வத்தின் சிறப்பும், சிறப்பின்மையும், அதைக் கொண்டோர் பண்பு, பண்பின்மைகளினலேயே யாம் எனச் செல்வத்தின் இயல்பு கூறிய புலவர், அச்செல்வம் வேண்டி இரப்போரும், இரப்போர்க்கு அச்செல்வத்ை தி சவோரும் ஆய இருவர்க்கும் உண்டாம் உயர்வு தாழ்வுகளே 1.யும் உணர்த்தியுள்ளார். ‘. . . . . . . . . - . . . . .