பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழைதின்யானேயார் 2gs 'ஆவிற்கு நீரென்று இரப்பினும், காவிற்கு • இரவின் இளிவந்தது இல்' (కొతాత : 505-5} என்று வள்ளுவப் பெருந்தகையாரும், -- - "சயென் கிளவி இழிந்தோன் கூற்றே" என்று ஆசிரியர் தொல்காப்பியருைம் கூறுவர். ஒருவர்பால் சென்று, பணிந்து பல்லேக்காட்டி இரத்துகிற்றல் அம்மம்ம ! இழிவு இழிவு! - "இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தம் பொருட்டு ' (திருக்: அக) ஆதலின், கம்பால் வந்து அவ்வாறு இரந்து கிற்பார்க்கு, அவர் வேண்டும் பொருள் அளித்துப் போற்ருத வாழ்வு வாழ்வாகாது ; அத்தகைய வாழ்வு வாழ்வதினும் இறத்தல் மிக மிக நன்ரும் ; - "சாதலின் இன்னுதது இல்லே , இனிது அது உம் ஈதல் இயையாக் கடை" (திருக் : உ1.0); "ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்ருது வாழ்தலின் - சாதலும் கூடும்.” (கலித்தொகை : சுக) 'இடும்பையால் இன்மை உரைத்தார்க்கு அது கிறைக்க வாற்ருக்கால் - தன்மெய் துறப்பான்' (கலித்தொகை : சக.) என்றெல்லாம் கூஅவர் பெரியோர். சதற்காம் பொருள் ப்ெருதான் இழிவே இதுவாயின், தன்முன் கின்று இரப் பார்க்குத் தன்பால் உள்ளதைக் கொடுத்து உதவாது, "என்டால் இல்லை' என இயல்வது கரந்து, ஈயேன் போ' எனச் சொல்லிப் போக்குவோன் இழிவினேக் கூறலும் இயலுமோ? அவன் கிலே, ஈ என இரப்போன் கிலேயினும் இழிவுடைத்தாம். . . . . . . . . - - "அற்ருர் அழிபசி இர்த்தல், அஃது ஒருவன் பெற்ருன் பொருள்வைப் புழி” என்ற அறிவுடையராய்த், தம்பால் உள்ளதை இல்லார்க்கு ஈந்து வாழ்தல் வேண்டும்; அவ்வாறு