பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் நாட்டு மறவர்கள் அறிந்தனர். உடனே, அங்கிரைகளே மீட்டுக் கொணர்தலே கருத்தினராய வீரர்களைத் துணையாகப்பெற்று விரன் ஒருவன், அவ் ஆனிரைகள் சென்றவழி தேடிப் புறப் படலாயினன். அப்போது ஆங்கு வந்தனர் சில அறிஞர்கள். அவர்கள் வழியில் ஆனேறுகள் செல்லும் காட்சியினையும், அதைக் கவர்ந்து செல்லும் வீரர்களின் இயல்புகளையும், கண்டுவந்தனர். ஆனிரைகளேக் கவர்ந்த பகைவீரர்கள், ஆனிரைகளே மீட்டல் கருதி வீரர்கள் வருவர் என்பதை, அறிந்தவராய், அவர்களேத் தடுத்து நிறுத்தும் கருத். தோடு, ஊரைச் சூழவுள்ள காவற் காட்டினுள் தலைமறைந்து இருக்கலாயினர். இங்கிலேயில் செல்லும் வீரன் இவர்கள் இருப்பதை அறிந்து அவரோடு பேர் மலைந்து வெற்றி கொள்ளாது, ஆனிரைகள் பின் செல்வது அறிவுடைமை யாகாது என அறிந்தவராதலின், அவர்கள் அவ்விரன்பர்ல் சென்று உண்மையைக்கூறி செய்யவேண்டுவனவற்றை விரித்து உரைத்தனர். இந் நிகழ்ச்சியினைப் பாட்டாக ஆக்கிக்காட்டும் புலவர், பகைவர் விரைந்து ஒட்டுவதால் மிரண்டு துள்ளிக்குதித்து ஒடும் ஆனிரைகள், முருகுறைத் தெய்வம் வரப்பெற்ற ஆடுமகளிர், அங்கிலேயில் வேலேந்தி ஆடுவதைப்போல் காட்சியளித்தன என்றும் கூறியுள்ளார். " ஏறுடைப் பெருகிரை பெயர்தரப், பெயராது, இலேபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த வல்வில் மறவர் ஒடுக்கம் காணுய் ; செல்லல்; செல்லல் , சிறக்கரின் உள்ளம் ! முருகு மெய்ப்பட்ட புலத்தி போலத் தாவுபு தெறிக்கும் ஆன்மேல் - புடைஇலங்கு ஒள்வாள் புனேகமு GఐrGi to (புறம்: உடுகம்