பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 கனிவெரூஉத் ಕಹಿಳ೬r கனிவெரூஉத் தலையார், நல்ல அறவுணர்வுடைய ஆன் ருேராவர் : கன்றி மறவர கன் மாண்புடையராவர் , இாம் பெற்றிருந்த பழியுடம்பு நீங்கிப் புகழுடம்பு பெறுதற்குக் காரணமாய சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப் பெருஞ் சேரல் இரும்பொறை, கல் வாழ்வு பெற்று நல் லோர் போற்ற வாழ்வதை விரும்பி வாழ்த்திய அவச் வாழ்த்துரை, நரிவெரூஉத் கலேயார்தம் கன்றறி உள் இளத்தை நாட்டார் அறிய உணர்த்திகிற்றல் காண்க. கரி வெரூஉத் தலையார், சோமான் ஒருவன் மட்டும் கன்கு வாழ்ந்தால் போதும் என எண்ணுமல், நாட்டார் அனே வரும் கல்வாழ்வு வாழி விரும்பும் கல் உள்ளம் உடையவ: ராவர். - - கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேனல் இகும் பொறை, சேரர்களுள், இரும்பொறை என்ற மரபில் வந்தோளுவன்; இவ் விரும்பொறை மரபினர், தொண்டி, மாங்தைபோன்ற ஊர்களால் சிறப்புற்ற கடற்கரை காட் டி ைஆண்டிருந்தவராவர் அவர் வழிவந்த இவன், தனக் குரிய காட்டோடு அமையானுய்க், கொங்கு காட்டில் உள்ள தும், சோருள் மற்ருெரு கிளேயினர்க்கு உரியதுமாய கரு ஆரையும் கைப்பற்றி ஆண்டிருந்தான் வாட்போரில் வல்ல வன் ; பெருஞ் சேரல் எனப் பெருமை செய்யப் பெற்ருே. இவன் பெருமையினேயும், நரிவெரூஉத் தலையாரின் உடல்நலக் குறைவினையும் உணர்ந்த சிலர், நரிவெரூஉத், தலேபார்டால், 'பெருஞ் சேரல் இரும்பொறையினேக் காணின், கின் உடற்குறை இரும்” என்று கூறி, அவன் பாண்டுளன். அவன் இயல்பு பாது என்பனவற்றை யும் அறிவிக்கத் தொடங்கி, 'எருமைகளுக்கு இடை இடையே கலந்து மேயும் ஆனிரைகளேபோல், கரிய பாறை களுக்கு இடை இடையே உலாவும் பணிகள் கிறைந்த 'காட்டு காட்டில் வாழ்பவளுவன் அவன்,' என்றும் கூறி யிருந்தனர்; அவர்கள் கூறியவாறே, னிவெரூஉத் தலை யார், சேரநாடு சென்று பெருஞ் சேரலாதனேக் கண்டனர்.