பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிவெரூஉத் தலையார் * . . . 59 தாயன்பு சிறந்தது என்பர் மணிவர்சகப் பெருந்தகை யாரும் அரசன் குடிகளிடத்தில், அத்தகைய தாயன்பு கர்ட்டி ஆளுதல் வேண்டும். நல்லாட்சியின் இப் பண் புணர்ந்த நரிவெரூஉத் தலையார், பெருஞ்சேரலாதனும், அத்தகைய உத்தம அரசகுதலே விரும்பினர்; ஆகவே, அவன்பால் அக் குணங்கள் இருப்பினும், அவற்றை அவன் விடாது மேற்கொண்டிருத்தல் வேண்டும் என்ற வேட்கை யால், பெருஞ் சேரலாத கின்பால் பெருஞ் செல்வம் உளது : அச் செல்வத்தோடு, இப் பண்புகளேயும் ே விடாது மேற்கொள்ளின், கின்கிலே மேலும் சிறந்து காணப்படும் : அச் சிறந்தகிலே எளிதில் எய்துதல் இய லாது; அதைப் போற்றிக் காப்பாயாக,' என்று வாழ்த் தினர்; நரிவெரூஉத் தலையாரின் நன்றி மறவாப்பண்பு நன்று ! நன்று ! 'எருமை அன்ன கருங்கல் இடைதோறு ஆணிற் பரக்கும் யாணேய, முன்பின் கானக நாடனே நீயோ ; பெரும நீயோ ராகலின், கின்னென்று மொழிவல் : அருளும், அன்பும் நீக்கி, ங்ேகா கிரயம் கொள்பவ ரொடு ஒன்ருது, காவல் குழவி கொள்பவரின் ஒம்புமதி ! அளிதோ தானே அது; பெறலருங் குரைத்தே. - o: . (புறம் : இ) அரசன் ஒருவன் வாழ அறவுரை கூறிய நரிவெரூஉத் தலையார், உலக மக்கள் ஒவ்வொருவரும் நல்வாழ்வு வாழ்தற்காம் அறவுரையினேயும் கூறியுள்ளார். தோன்றின் புகழொடு தோன்றுக." என்பர் பெரியோர். மக்களாய்ப் பிறந்தார், உலகிற்கும் தமக்கும் மாண்டிதரும் செயலாற்ற லேக் கடமையாக மேற்கொள்ளுதல் வேண்டும். அவர் வாழ்நாள் ஒவ்வொன்றும், கல்லன ஆற்றிய நாளாகக் கழிதல்வேண்டும் நல்லன ஆற்ருது கழியும்நாள் அவர் வாழ்க்கையில் பயனற்ற நாளாம். பயன் நிறைநாள் பெருது மூத்தோர் பயனற்றவராவர் ; உலகில் பிறந்தார்