பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரிவெரூஉத் த&லயார் - 41 செய்யாது வாழ்வீராக என்று கூறி வழிகாட்டினர். அறவழி இது என அறிவுறுத்திய புலவர், அறிவுறுத்தியதோடு கின்ருரல்லர். மக்கள் வாழ்நாள் கிலேயற்றது; தம் வாழ் காள் எப்போது முடியும் என்பதை எவரும் அறியார். ஆதலின் செய்யும் அறவினேயினேச் செய்ய எண்ணிய அப் போதே செய்து முடித்தல் வேண்டும். மற்றறிவாம் கல்வினே யாம் இளேயம் , என்னது கைத் துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்' என்று கூறும் அறவுரைகளேயும், அவை கூறு தற்காம் அக்காரணங்களே யும் அறிந்தவர் நம் புலவர் ஆதலின், தம் வாழ்நாள் வற்றிப் போகும் அந்நாளில், அந்தோ! செய்யக்கடவ கல்வினே எதையும் செய்திலேன்; அதைச் செய்தற்காம் காலம் இனி வாய்த்தலுமின்றே; என்செய்வேன்,' என்று இரங்குவதில் லாமல் வாய்த்தபோதெல்லாம் அறம் செய்து வாழ்வீராக! என்று வழியும் கூறியுள்ளார். தாம் கூறிய அறவுரை அறிந்து ஆற்ருது வாழ்ந்து அழிந்தார் தம்மை, அவர் கரையினேயும் திரையினேயும் எடுத்துக்காட்டி இழித்துரைத்துப் பழித்தும் உள்ளார் : உலக மக்கள் உயர்வில் அவர்க்குள்ள ஆர்வந்தான் என்னே! - 'பல்சான் lரே! பல்சான் மீரே! கயல்முள் ளன்ன கரைமுதிர், திரைகவுள் பயன்இல் மூப்பின் பல்சான் மீரே! கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன் பிணிக்கும் காலே, இரங்குவிர் மrதோ! நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், அல்லது செய்தல் ஒம்புமின்; அதுதான், எல்லாரும் உவப்பது; அன்றியும் கல்லாற்றுப் படுஉம் நெறியுமா ரதுவே." (புறம்:ககூடு) சிறுவர்கள் க்லந்து ஆடுங்கால் அவரவர் கொணர்ந்த இன்பண்டங்களே ஒருவர்க்கொருவர் அளித்து ஆடி, பூசல் நேர்ந்தவழி நான் கொடுத்த தின்பண்டத்தைக் கொடு' என்று கேட்பதும், ‘என் வயிற்றினுள் உளது, அறுத்து