பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் காடுகள் மலையிடை யிட்டுக்கிடக்கும் என்றும், ஊர் கள், மரங்களே இடையிட்டுக் கிடக்கும் என்றும் கூறியது, புலவர்தம் கில நூல் அறிவினேப் புலப்படுத்துவதாம். தலைவன், முனிவரைக் கண்டாரைப்போல் விலகி வாழ்கி முன் என் ஆறு கூறிய உவமையால், தலைமகள் ஒழுக்கத்தால் துர்ய்மையுற்று வாழ்கிருள்; தல்வன் ஒழுக்கத்தின் இழுக்கித் இவறுடையணுய் வாழ்கிருன் என்று கூறியது அவர் புலமை நலத்தினேப் புலப்படுத்தி கிற்றல் காண்க. களவுக்காலத்தில், மலேயிடையிட்ட காட்டினின்றும் மரந்தலை தோன்ரு ஊர்களினின்றும், மிகச்சேய வழி கடந்துவந்து அன்புகாட்டிய தலைவன், மணந்து ஒரு மனேயில் வாழ்கின்ற இக்காலத்தில் மலேயிடையிட்ட நாட்டி னர் போலவும், மரக்தலே தோன்ரு ஊரினர்போலவும் விலகி வாழ்கின்றன் எனில், அவனுக்கு என்மாட்டு அன் பில்லேயென்றன்ருே கொள்ளுதல் வேண்டும்? அத்தகை யான்மாட்டு யான் மட்டும் அன்புகொண்டிருத்தல் வேண்டும் என்பது அறிவுடைமையாமோ? என்று கூறும் தலைமக வரின் அறிவுடைமையினே என்னென்பது ! - இத்துனேப் பரந்த பொருள்கள் எல்லாம் ஒருங்ே தோன்றச் சுருங்கிய வாய்பாட்டான் பாடிய பல்லியத்த ஞரின் புலமையின் சிறப்பைப் போற்றுவோமாக, இவர் பாக்களில் காணப்படும், தொழுது காண். .பிறை, கடவுள் கண்ணிய பாலோர்' போன்ற சொற் ருெடர்கள், இவர் கடவுளன்பைப் புலப்படுத்தி நிற்றலும் காணக. -