பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. நோய் பாடியார் பாலேயைப் பாடி, பால் பாடிய பெருங் கடுங்கோ எனவும், மருதத்தைப் பாடி, மருதம் பாடிய இளங் கடுங்கே எனவும், வெறிபயர்தலைப் பாடி, வெறிபாடிய காமக்கணி எனவும், காக்கைவசப் பாடி, காக்கை பாடினி கச்செள்ளையார் எனவும் பெயர் பெற்ருரைப்போன்று, இவரும், நோயைப் பாடி, நோய் பாடியார் எனப் பெயர் பெற்ருர், கோயைப் பாடிய இவர், யாருடைய நோய்ைப் பாடினர்; அவர் பாடிய நோய் எது என்பன அறிதற். கில்லே. நோய் பாடியார் நடுகல்கிலேயினே நன்கு பாடியுள் ளார். கிரைமீட்கச் செல்லும் வீரர், ஆரத்தினல் அராவப் பட்டுக் கூரிய முனேயினேயுடைய அம்புகளேயும், குறி பார்த்துப் பழகியதாலாய இடுக்கிய பார்வையினையும் உடையாய், இராக்காலத்தே விரைந்துசென்று, வெட்சி யாருடன் போரிட்டு வென்று, வீரப்புண் பெற்று இறந்தா ராக, அவ்வாறு இறந்த வீரர்களின் பெயரினேயும், பெரு மையினேயும் பொறித்த கற்களே நெறிதோறும் கட்டு, மயிர்ப்பீலி சூட்டி வழிபடும். பழந்தமிழர் முறையினே எடுத் துக் கூறியுள்ளார்: "அரம் போழ் துதிய வாளி அம்பின் ரேம்டா நோக்கின், கிரையங் கொண்டார் ...நெல்லி நீளிடை எல்லி மண்டி கல்லயர்க் கடந்த காணுடை மறவர். பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் . . . . . . பீலி குட்டிய பிறங்குகில் நடுகல்." (அகம்: கன): معیتتنبع عمی-تی-تخمحصیخیعجم.