பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு. பருஉமோவாய்ப் பதுமன் பதுமன் என்ற இயற்பெயருடைய இப் புலவர், வேண் டிய அளவிற்கு மேலும் பருத்துக் காணப்படும் மோவாய் உடைமையால், பரூஉமோவாய்ப் பதுமன் என்று பெயர் பெற்றுளார். மனேத் தக்க மாண்புடையாள் ஒருத்தியை மனேவியாகப் பெறும் பேறு பெற்ருளுெருவன், இவ்வுலகில் பெருத பேறேயில்லை; அவனேப்போல் சிந்தை நிறைந்த செல்வத்தைப் பெற்ருேன் வேறு ஒருவனும் இரான்; அத்தகையாள மனேவியாகப் பெற்றவனுக்கு, இந் நில வுலகமே யன்றி, எல்லே யில்லதோர் இன்பம் நிறைந்த இடம் எனப் போற்றப்பெறும் தேவருலகமும் இன்பம் தரு. வனவாகத் தோன்றது. பெரிய கடலால் சூழப்பெற்று, அரிய செல்வத்தால் கிறைந்த இம் மண்ணுலக இன்பமும், தெவிட்டாத தெள்ளமுதம் அளிக்கும் விண்ணுலக இன்ப மும், அவன் அவளோடு வாழ்ந்து ஒருநாள் பெறும் இன் பத்திற்கு ஈடாகா. இதனுலன்ருே, 'இல்லது என்? இல் லவள் மாண்பால்ை,” என்று கேட்கிருர் வள்ளுவப் பெருந் திகையார். இந்த அரிய உண்மைகளே உணர்ந்த நம் புலவர், பரூஉமோவாய்ப் பதுமனுர், பொருள் வேண்டிப் பிரிய எண்ணும் தம் கெஞ்சை நோக்கி, 'நெஞ்சே! நம் மனேவியோடிருந்து மகிழ்ந்து பெறும் இன்பத்திற்கு, இவ், வுலக இன்பமோ, அவ்வுலக இன்பமோ ஈடாகாது என் ருல், இவ்வுலகத்தில் எங்கோவுள்ள சிறு பொருளுக்காக, இவ&ளப் பிரிந்துசெல்ல எண்ணுகின்றனேயே என்னே கின் பேதைமை," என்று ஒரு தலைவன் கூறுவதாகப் பாடியுள்ளார்: . . . "விரிதிரைப் பெருங்கடல் வள்இய உலகமும், அரிதுபெறுசிறப்பின் புத்தேள் காடும் இரண்டும் தூக்கின் சீர்சாலாவே; r ...குறு ழகள்_ _ தோள்மாறு படு உம் வைக்லோ டெமக்கே."

  • * * * * * * * * * * * * * * * * * * *

(குறுங் கoக).