பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலக்கோதமனர். 59% (28 137 - 5) உணரலாகும். பாலேக்கோதமனர் சுவர்க்கம் பெற்ற வரலாறு, மலைநாட்டில் இக்காலத்திலும் கர்ண பரம்பரையில் வழங்குகிறது என்று கூறுகின்றனர். பதிற்றுப்பத்தில் மூன்ரும் பத்தைப் பாடி, இமய வரம்பன் தம்பி பல்யானேச் செல்கெழுகுட்டுவனேப் பாடியல் பாலக்கோதமனர் வேறு புறநானூற்றில், விழுக்கடிப் பறைந்த' என்ற செய்யுளைப் பாடிய கோதமனர் வேறு : புறநானூற்றுப்பாட்டால் பாராட்டப்பெற்ருேன், பாண்ட வர் தலைவனுகிய தருமபுத்திரனவன் என்று கூறுவர் சிலர். புறநானூற்றுச் செய்யுளில் பாட்டுடைத்தலைவனே அற. வோன் மகனே' என விளித்துப் பாராட்டியிருக்கும் தொடர், அறக்கடவுள் மகன் எனக் கருதப்படும் தரும்: புத்திரனேக் குறிக்கும் எனல் பின்வந்தோர் செய்த பிழை யேயன்றி, அஃது உண்மையன்று ஆதலாலும், பல ஏடுக. ளில், அச் செய்யுளின் ஈற்றில் கோதமனர் பாடியது ' என்றுளதேயன்றி, தருமபுத்திரனேக் கோதமஞர் பாடி, யது' என்று இல்லே யாதலாலும், மற்றும் சில ஏடுகளில், பாட்டைய் பாடியவர் பெயர், "கெளதமனர்' என்று. இராமல், பாலேக் கெளதமனர்" என்றே உளது ஆதலா லும், புறநானூற்றுச் செய்யுளால் பாராட்டப்பெறுவோ னும், பல்யானைச் செல்கெழுகுட்டுவனே : பாண்டவர் தலே. வன் தருமபுத்திரன் அல்லன் என்றும், பதிற்றுப்பத்தில் மூன்ரும் பத்தைப் பாடிய பாலேக்கோதமருைம், புறநா அாற்றுச் செய்யுளேப் பாடிய கெளதமருைம் வேறு வேறு. அல்லர் ஒருவ்ரே என்றும் கொள்க. பாலேக்கோதமனர் பாராட்ட்ைப் பெற்ருேன் பல்யா இனச் செல்கெழுகுட்டுவன் ஒருவனே. பாரதப்போரில் இரு பெரும் படைக்கும் போர் முடியுங்காறும் உண்வளித்துப் புகழ்பெற்ற பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் இவன் தந்தை இவன் தாய், வெளியன் வேண்மாள் மகள் கல்லினி என்பவளாவள்; இமயத்தே விற்பொறித்து, இமயவிரம்பன். எனப் புகழ்பெற்ற நெடுஞ்சேரல்ாதனத் தன் முன்னேனுகப் பெற்ற பெறற்கரும் பேறுடையவன்.