பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுே உறுப்பாலும் சிறப்பு:ாலும் பெயர்பெற்ருேர் பல்யானேச் செல்கெழு குட்டுவன் போர்க்களம் பல :வென்றவளுவன்; கடன்மலை நாட்டில் உம்பற்காடு என்ருெரு சிறு நாடு இருந்தது ; அது வேழக்காடு எனவும் வழங்கப் பெறும்; யானேகளே மிகுதியாகக் கொண்டது; ஐந்நூறு சிற்றுார்களேக் கொண்டதொரு சிறுகாடு தன்சீனப் பாடிய குமட்டூர்க் கண்ணணுர்க்கு இமயவரம்பன் நெடுஞ்சேரலாத ல்ை, பிரமதாயமாக வழங்கப்பெற்ற வளம் நிறைந்தது; செங்குட்டுவனிடம் இவ்வும்பற்காட்டின் வருவாயினைப் பரணர் பரிசிலாகப் பின்னொரு காலத்தே பெற்ருர், உம்பற் காடு வேழம்மிகுந்து வளம் கொழிக்கும் கர்டாதல் அறிந்து, அங்கே தன் அரசு நிலவச் செய்தான் பல்யானைச் செல்கெழு குட்டுவன். X தன் பகைவர்க்கு அரண் அளிக்கும் அகப்பா என் ருேர் அரண் இருப்பதை அறிந்தான் குட்டுவன்; அகப்பா அரிய அரண் பல அமைந்தது; இருதிறப் படைகளும் எதிர்த்துப் போரிடுதற்கு வேண்டிய பரந்தகன்ற செண்டு வெளியினைக் கொண்டது; கணையமரம் செறிக்கப்பெற்ற வாயில்களேயுடையது ; ஐயவித்துலாம்போன்ற அரிய இயக் திரப் படைகளைக் கொண்டது; காவற்காட்டினேயும், ஆழ்ந்த, கிடங்கினேயும், நெடிய மதில்களையும் உடையது, இதஞ்ல் பகைவர் அணுகுதற்கியலா அருமையினேயுடையது; அகப்பா அரணின் அருமையினேயும், அது பகைவர்க்குப் போதுகாப்பளித்தலேயும் அறிந்த பல்யானைச் செல்கெழு. குட்டுவன் நாற்படையுடன் சென்று அழித்துக் கைக் கொண்டான். இவ்வெற்றிச்சிறப்பினேப் பாலைக்கோதம. ருைம் பாராட்டியுள்ளார்: . . . "துஞ்சுமரம் துவன்றிய மலாகன் பறந்தலை, ஓங்குகிலை வாயில், துரங்குபு தகைத்த வில்விசை மாட்டிய விழுச்சிர் ஐயவிக், கடியிளேக், குண்டு கிடங்கின், . நெடுமதில், கிரைப்பதணத்து ஆண்ணலம் பெருங்கோட்டு அகப்பா எறிந்த பொன்புண் உழிஞை வெல்போர்க் குட்டுவl (பதிற்று : نعاع(