பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*62 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் 'குவியற் கண்ணி மழவர் மெய்ம்ம்றை..' (பதிற்று : உக) கொங்கர் என்பவர் கொங்குநாட்டில் வாழ்ந்தவர்; கொங்கர் படைவன்மை வாய்ந்தவர்: "ஒளிஅவர்ட் கொங்கர்,' "ஈர்ம்படைக் கொங்கர்,' என இவர் படை வன்மை, புலவர் பாடும் புகழ்பெற்று விளங்குவது காண்க. 'கொங்கரும் பூழிநாட்டாரைப் போன்றே ஆனிரை வளர்ப் பவராவர். கொங்குநாடு சேரநாட்டைச் சேர்ந்துவிளங்கிய காடாதலின், சேர வேந்தர் பலரும் அங்காட்டில் தம் அரசு கிலவுவதைப் பெரிதும் விரும்பியுள்ளனர். கொங்கு நாட்டின் சிறப்பறிந்த சோழரும், பாண்டியரும் அக் காட் டைக் கைப்பற்றப் பலமுறை முயன்றுள்ளனர். கொங்கு காடு மேட்டுகிலமாதலின், ஆங்கு ஆனிரைகளுக்கு வேண் -டும் நீர் கிடைத்தல் அரிது. கொங்கர்கள் கூரிய இரும்புக் கோடரிகளேக்கொண்டு கிலத்தை உடைத்து மிக ஆழமாய கிணறுகளைத் தோண்டி, அவற்றுள் நீண்ட கயிறுகளில் சிறிய நீர் முகவைகளேக் கட்டிவிட்டு முகந்த ைேரத் தம் ஆனிரைகளுக்கு அளிப்பர். ஆக்கள் மிக்கு ஆப்பயனல் சிறந்த கொங்குநாட்டைப் பல்யானேச் செல்கெழுகுட்டு வனும் கைக்கொண்டு ஆண்டிருந்தான். 'பொன்செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச் சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல் கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும் ஆகெழு கொங்கர் நாட்கப் படுத்த வேல்கெழு தானே வெருவரு தோன்றல்' (பதிற்று: உஉ) தமிழ் வேந்தர் மூவரும் தம்முள் ஒற்றுமைகொண்டு ஊராண்டு வாழ்வதற்கு மாருக, ஒருவரோடொருவர் பகை 'கொண்டு வாழ்ந்திருந்தனர். தம்மினும் ஆற்றல் மிக்க அரசன் ஒருவன் தோன்றிவிட்டால் அவன் அழிக்கச் செய்யும் போரில் மட்டும் ஏனய இரு அரசர்களும் ஒன்று கூடுவதையும், தமக்குத் துணையாகப் பிற குறுகில மன்னர் க&ளயும் இனத்துக்கொள்வதையும் வழக்கமாகக்கொண்டு விளங்கினர். பல்யாணச் செல்கெழு குட்டுவன் ஆம்நலும் ஆண்மையும் அறிந்து, அக்காலத்தே சோழநாட்டையும்