பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால்க்கோத்மஞர் 63.

பாண்டிகாட்டையும் ஆண்டிருந்த இரு பெருவேந்தரும், சில வேளிர்களேத் துனே கொண்டுவந்து எதிர்த் .தனர். குட்டுவன், அவர்களேயும் வென்று அவர்களுக்கு அரணுக அமைந்திருந்த கடலாணேயும், காட்டரனேயும் மதியாது சென்று அழித்தான். அழிக்கலாகா அவன் ஆற்றலறிந்த அரசர்கள் அவனுக்கு அஞ்சி வாழலாயினர்

'பணகெழு வேந்தரும், வேளிரும் ஒன்றுமொழிந்து கடலவும் காட்டவும் அரண்வலியார் கடுங்க." . - (பதிற்று: க.0) சேரநாட்டில் அயிரை என்ருேர் அழகிய மலேயுண்டு. அம்மலேமீது கொற்றவை என்ற பெயருடைய வெற்றிக் கடவுள் உண்டு. சோகாட்டுச் சிறந்த வீரர்கள் தம் விழுப் புண்ணிற் சொசியும் குருதிகலந்த சோற்றைப் படைத்து, இக் கொற்றவையை வழிபடுவதை வழக்கமாகக்கொண் 'டிருந்தனர். “குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன் 'ருேடு உருகெழு மரபின் அயிரை பறை இ” என்றும், *சிறப்படு குருதி புறப்படி னல்லது மடையெதிள் கோள்ள அஞ்சுவரு மரபின் கடவுள் அயிரை எனவும் புலவர்கள் இவ் அயிரைக் கடவுளேப் பாராட்டுவர். பல்யானேச் செல் "கெழுகுட்டுவன் தானுமொரு பெருவிரளுதலின், அயிரை மல்சென்று ஆண்டுறை கொற்றவையைப் பணிந்து மகிழ்க் தான். இம்மலையைப் பெயர்கூறிப் பாராட்டும் புலவர் பாலக்கோதமனர், அயிரை என்ற பெயருடைய மீனும் இருப்பதை அறிந்து, இந்த அயிரை, நீர் ஓடும் இடங்களில் மேல்கோக்கிச் செல்லா அயிரை என்றும், சேய்மைக்கண் இருந்தே ருேள் கிடக்கும் மீன்களே துணித்து நோக்கும் ஆற்றல் வாய்ந்த கொக்கின் பார்வைகண்டு அஞ்சா அயிரை என்றும் கூறிய புலமைகலம் பேரற்றுதற்குரியதாம்: "பல்பயம் தழiஇய பயங்கெழு கெடுங்கோட்டு: trறல் மருங்கு வழிப்படாஅப், பாகுடிப் பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சாச் சீருடை தேளத்த முன்கெட விலங்கிய நேருயர் நெடுவரை அயிரைப் பொருக!' (பதிற்று: உக