பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

穹4 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்றேர் . இறந்து வீடுபேறடைந்த தம் முன்னேர்க்குத் தாம். ஆற்றவேண்டிய தென்புலக் கடற்ைறிப் பிண்டம் சந்து பெருஞ்சோறு அளித்தலைச் சேரவேந்தர்கள் விடாது. மேற்கொண்டிருந்தனர். பல்யானேச் செல்கெழுகுட்டுவின் தந்தையாகிய உதியஞ் சேரல் ஆற்றிய அவ் அருங்கடனப் புலவர்களும் பாராட்டியுள்ளனர்: - . "துறக்கம் எய்திய தொய்யா கல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ் சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை, இரும்பல் கூளிச் சுற்றம் குழிஇ இருந்தாங்கு.' (அகம்:உங்கட). தன் தந்தை உதியஞ்சேரலாதனப் போன்றே பல் யானேச் செல்கெழுகுட்டுவனும் தன் முன்னேர் கடனுற்றிக் சோறளித்துச் சிறப்புற்ருன். இவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்து, புலவர்தம் பாராட். டுரையும் பெற்றுச் சிறப்புற்ற சேரவேந்தன் இறுதியில் கிறைந்த புகழும், உயர்ந்த கேள்வியும் உடைய நெடும்பார தாயனர் என்ற பெயருடைய ஆசிரியன் அறிவுறுத்தத் துறவுள்ளம் மேற்கொண்டு காட்டைவிட்டுக் காட்டுட் சென்று நோற்று விடுபெற்ருன். பல்யானேசி செல்கெழு. குட்டுவன் இருபத்தைந்து ஆண்டுகள் ஆட்சியிலிருந்தான். அவனுடைய இவ்வரலாறுகளேயெல்லாம் பதிற்றுப்பத்தின் சற்றில் உள்ள பதிகம் தொகுத்துக் கூறியுள்ளது. - இமையவரம்பன் தம்பி, அமைவர - உம்பற் காட்டைத் தன்கோல் கிறீஇ அகப்பா எறிந்து பகல் தீ வேட்டு மதியுறம் மரபின் முதியரைத் தழlஇக், கண்ணகன் வைப்பின் மண்வகுத்து ஈத்துக் கருங்களிற்று யானைப் புணர்கிரை நீட்டி இருகடல் நீரும் ஒருபகல் ஆடி அயிரை பரைஇ, ஆற்றல்சால் முன்போடு ஒடுங்கா கல்லிசை, உயர்ந்த கேள்வி - நெடும்பார தாயனர் முந்துறக் காடுபோந்த பல்யானேச் செல்கெழு குட்டுவன்." (பதிற்று:க : பதி)