பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைக்கோதமளுர் 65 பாலேக் கோதமனர், தாம் பாடிய பல் யானேச் செல் கெழுகுட்டுவன் நாட்டு வளம் கண்டு மகிழ்கிருர்; அவளுல அவன் பகைவர் நாட்டுவளம் பாழாதல் கண்டு கண்ணிர் விட்டுக் கலங்குகிருர் தேர் பல பரந்து ஓடுவதினலேயே நிலங்கள் சேருகிவிடுவதால், அங் காட்டு உழவர் தம் கன் செய் நிலங்களே ஏர்கொண்டு உழுதலச் செய்வதிலர்: கோரைக்கிழங்கு போன்றனவற்றைத் தேடி உண்பதற் காகப் பன்றிகள் கூட்டமாகச் சென்று புன்செய் நிலங் களே ஆழத்தோண்டி விடுவதால், அவ்விடங்களையும் அவர்கள் உழுவதிலர் விடுகளில், தயிர் கடையுங்கால் எழுப்பும் மத்து ஒலியே, செவிக்கினிமை பயந்து விற்ப தால், அங்காட்டு மக்கள், தங்கள் மனேகளில் காலையில் பாணர் வந்து எழுப்பும் இசையினே விரும்புவதிலர்; சேர நாட்டின் கண்கொள்ளா இக் காட்சியினேக் கண்டு கண்டு மகிழ்கிருர் நம் புலவர்: - 'தேனர் பரந்த புலம் ஏளர் பரவா; களிறு ஆ டிய புலம் காஞ்சில் ஆடா; மத்து உரறிய மனே இன்னியம் இமிழா.' (பதிற்று : உசு) நீர்த் துறைக்கண் ஓங்கி வளர்ந்திருக்கும் மருதமரத் தின்மீது ஏறிகின்று, நெற்கதிர்களே உண்ணவரும் பறவை இனங்களே ஒட்டுவதற்காக, மகளிர் எழுப்பும் குரலிசைக்கு ஏற்ப, அவ் வயலருகே உள்ள சோலைகளில் வாழும் மயி லினங்கள் மகிழ்ந்து ஆடும் ஆட்டத்தை அகமகிழ்ந்து கண்டு களிக்கின்ருர்: - - "துறை கணி மருதம் ஏறித், தெறுமார் எல்வளை மகளிர் தெள்விளி இசைப்பின் - தலையில் காந்தட்யூவாலாய கண்ணியினையும், கையில் கொ8லத்தொழில்வல்ல வில்லேயும் உடைய வேட்டுவர், ஆமாவின் இறைச்சியும், யானேயின் வெள்ளிய தந்தமும் இக்ாணர்ந்து கொடுக்கக்கொண்டு, அவர்க்கு அவர் விரும்பி * ...' உ. சி. பெ.-5