பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 66 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெ ற்ருேர் யுண்ணும் கள்ளைக் கொடுத்துச்செய்யும் வாணிபத்தால், பொன் மலிந்துகிடக்கும் பேரூர்க் கடை விதிகளைக் கண்டு கிளிக்கிருர் புலவர்: காந்தளம் கண்ணிக், கொலைவில் வேட்டுவர், செங்கோட்டு ஆமான் ஊனெடு, காட்ட - மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு பொன்னுடை கியமத்துப் பிழிகொடை கொடுக்கும்.” (பதிற்று : கட0) நாட்டு வளமும், செல்வமும் கண்டு மகிழ்ந்த புலவர் பாலேக் கோதமனர், பல்யானேச் செல்கெழு குட்டுவனுல் பர்ழர்ன பேரூர்களேக் கண்டு கண்ணிர்விட்டுக் கலங்கி வருந்துகிருர்: சேரன் படைஆற்றலின் சிறப்பறியாது வந்து போர் ஆற்றி, அவன் ஆாசிப் படையினேயும் தாங்கி கிற்றற்கு ஆற்ருது தோற்ருேடிய பகைவேந்தர்களின் ஊர்கள், இவன் படையால் பாழாயின; ஆங்கு மக்கள் போக்கு வரவு அற்றுப் போனதால், அவ்வூரில் மக்கள் பண்டு பயில வழங்கியதால் பரவிக்கிடந்த வழிகள் எல்லாம், புல்லாலும், முட்செடிகளாலும் கிறைந்து மறைந்து போயின; வானளாவ உயர்ந்த மாடங்களேயுடைய, ஊர் கள் எல்லாம், காட்டுப் பசுக்கள், ஏறுகளோடு கலந்து கூட்டமாகத் திரியும் காடுகளாய் மாறிவிட்டன. கண்கலங் கும் இக் காட்சிகளைக் கண்டு வருந்துகிருர் புலவர்: 'கின்கயந்து வருவேம் கண்டனம்; புல்மிக்கு வழங்குநர் அற்றென, மருங்குகெட்த் துணர்ந்து பெருங்கவின் அழிந்த ஆற்ற; ஏறுபுணர்ந்து அண்ணல் மரையா அமர்ந்தினிது உறையும் விண்ணுயர் வைப்பின காடாயின; சின் மைந்துமலி பெரும்புகழ் அறியார், மலங் த போரெதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின், அருஅ யாணர் அவர் அகன்தல் நாடே. - - - -- - - - - - - - (பதிற்று: உட )