பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 73 'பசந்த மேனியொடு படரட வருந்தி, மருங்கிற் கொண்ட பல்குறு மாக்கள், - பிசைந்து தின வாடிய முலையள்; பெரிதழிந்து குப்பைக் கீரை கொய்கண் அகைத்த முற்ரு இளந்தளிர் கொய்துகொண்டு உப்பின்று நீருல யாக ஏற்றி, மோரின்று, அவிழ்பதம் மறந்து, பாசடகு மிசைந்து, மாசொடு குறைந்த உடுக்கையள் : அறம்பழியாத் துவ்வா ளாகிய எண்வெய் யோள்.' (புறம் : கடுக) விட்டில் உண்ணுதற்குரிய பொருள் ஒன்றும் இல்லா மையால், வீட்டை மறந்து வெளியிடங்களிலேயே சுற்றித் திரிதலால் மயிர் உதிர்ந்து காய்ந்துபோன தலையினேயுடைய என் மகன், ஒரொருகால் வீட்டிற்கு வந்து தன் தாயி டத்தே பால் உண்ணச்சென்று, பால் கிடைக்கப்பெருது வருந்தி, சோறும் கூழும் வேண்டும் என அடம் பிடித்து, விட்டினுள் நுழைந்து, ஆங்கே அடுக்கி வைத்திருக்கும் கலங் களே ஒவ்வொன்ருகத் திறந்து பார்த்து, அவற்றுள் ஒன்றும் இல்லாமைகண்டு, கலங்கிக் கண்ணிர் விட்டுக் கதறி அழ, அவன் அழுகையினேப் போக்கவேண்டி புலி வருகிறது : புலி வருகிறது," என்று அச்சம் காட்டவும், அழகிய திங்களேக் காட்டி அன்புரை கூறவும் அவன் அடங்காணுதல் அறிந்து வருந்தி, "வருந்திய கின் முகத்தை கின் தந்தைக் குக் காட்டு," என்று வெறுத்துக்கூறி வருந்தி வாழ்வாள் என் மனேவி. வறுமையால்வாடும் என் விட்டின் வளம் இது; 'இல் உணுத் துறத்தலின் இல்மறந்து உறையும் புல்உளேக் குடுமிப் புதல்வன் பன்மாண் பாலில் வறுமுலே சுவைத்தனன் பெருஅன், கூழும், சோறும் கடைஇ, ஊழின் உள்ளில் வறுங்கலம் திறந்தழக் கண்டு மறப்புலி உரைத்தும், மதியம் காட்டியும் கொங்தன ளாகி, நுந்தையை, உள்ளிப் பொடிங்தரீன் செவ்வி காட்டுஎனப் பலவும் வினவலான ளாகி,ான வின் அல்லல் உழப் போள்.' (புறம் : கசு)