பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர் 75. 'டுேவாழ் கென்றுயான் நெடுங்கடை குறுகிப் பாடிநின்ற பசிகாட் கண்ணே - கோடைக் காலத்துக் கொழுகிமு லாகிப் பொய்த்த லறியா உரவோன் செவிமுதல் வித்திய பனுவல் விளங்தன்று கன்றென கச்சி யிருந்த கசைபழு தாக வெள்வேல் விடலை சென்றுமாய்க் தனனே..' (புறம் : உங்.எ) பின்னர் ஒருவாறு உளம்தேறி, வெளிமான் தம்பி இளவெளிமான்பால் சென்ருர், அவன் அண்ணனேப் போலும் அருள் உள்ளமும், புலவர் பெருமையறியும் அறிவுத்திறனும் உடையானல்லன். ஆதலின், அவன் அண்ணன் கூறிய அளவு கொடாது, சிறிது கொடுப்பா யிைனன். அவன் கொடுக்க முன்வந்த பொருளின் சிறுமை, புலவர் உள்ளத்தே ஊறியிருந்த மான உணர்ச்சி யினே உறுத்திற்று. அப்பொருளே வாங்க மறுத்தன. அவர் கைகள். 'நெஞ்சே! தம் அருகே இருப்ப இரு கண்களால் பார்த்தும் பாராதவர்போல் நடித்து, உள் ளத்தே ஆர்வம் இன்றி, மனத்தே மகிழ்ச்சி குறைய, முகத்தே வெறுப்பு நிற்க, அளிக்கும் பரிசில் அளவால் பெரிதேயாயினும் உள்ளத்தே ஊக்கமுடையார் அதனே விரும்பார்; வருக என விரும்பி வரவேற்று அளிக்கும். பொருளே ஏற்றலே தக்கது; அதுவே நம் வரிசைக்கும் தகும்; வரிசை விரும்பும் நம்மனுேர்க்கு உலகம் பெரிது; நம்மை விரும்பி ஏற்றுப் பேணுவோர் பலர் உளர்; ஆளி' போலும் மறம் கிறைந்த என் நெஞ்சே! நீ உள்ளம் உடை யற்க கனியாத பழம் வேண்டி வருந்தி உழல்பவர் உலகத் தில் ஒருவரும் இரார் எழுக ! இனி வேறிடம் செல்சி வோம்,' என்றும், . - . ,, . " "எழுஇனி நெஞ்சம் செல்கம்; யாரோ பருகு வன்ன வேட்கை இல்வழி அருகிற் கண்டும் அறியார் போல அகன்ாக வாாா, முகன்அழிபரிசில்