பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர் 77° அல்லது உடல்நலக் குறைவாலோ எதேைலா அதியமர்ன் புலவரை நேரில்கண்டு பாராட்ட இயலானுயினன்; என்ரு. லும் தன் தகுதிக்கும் புலவர் பெருமைக்கும் ஏற்ற பரிசிலோ ஏவலாளர்வழி அனுப்பி, இதனே அவர் கொண்டுசெல்க' என விடுத்தான். பெருஞ்சித்திரளுர் மானமும், மறமும் செறிந்த உள்ளமுடையவராவர். 'அதியமான் அழைத்துத் தாராது, பிறர்பால் அளித்துத்தந்த பொருள் காண வருங் திற்று அவர் உள்ளம். குன்றும் மலேயும் கடந்து நெடு வழி கடந்துவந்த யான் பரிசில் ஒன்றே கருதி வந்துளேன் என்பதை இவன் யாங்கனம் அறிந்தான் வருக எனல் வேண்டும் வரிசை விரும்பும் யான், என்னேக் கண்ணுற். காணவும் செய்யாது அளித்த இப்பரிசிலே ஏற்றுக்கொள் ளேன்; நான் ஒரு வாணிகப் பரிசிலன் அல்லன்; விரும்பி வருக என அழைத்து, என் அறிவின் திறனும், புலமை யின் பெருமையும் உணர்ந்து பாராட்டிப் பின்னர் அளிக்கும் பரிசில் அளவாற் சிறிதேயாயினும் அதுவே எனக்குப் பெருமகிழ்ச்சி தருவதாம்,' என்று வாய்விட்டுக் கூறி அவர் அளித்த அப்பரிசிலே ஏற்காது வறிதே திரும் பினர்: "குன்றும் மலேயும் பலபின் ஒழிய, வந்தனென்; பரிசில் கொண்டனென் செலற்குஎன கின்ற என்ன யந்தருளி, ஈதுகொண்டு சங்கன்ம் செல்க தான் என என்னே யாங்கறிக் தனனே தாங்கரும் காவலன்? காணுது சத்த இப்பொருட்கு யானேர் வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித் தினே யனேத் தாயினும் இனிது அவர் o துணையளவு அறிந்து நல்கினர் விடின்ே.' (புறம்: aloa). அருந்தமிழ் மூதாட்டி ஒளவையாரின் அருள்தொடர்பு டையாளுகிய அதியமான் தம் அருமை அறியாளுதல் அறிந்த, புலவர் பெருஞ்சித்திரனர் பெரிதும் வருந்தினர். தம் புலமைகலம் அறிந்து போற்றும் பண்புடையான் யாவனே என எண்ணி ஏங்கிகின்றர். அங்கிலேயில் பாணரும், கூத்